உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

143

வெகுளியை அரவணைத்துக் கொள்ளுகிறான். இதனை அறிவீனம் என்பதா? அவனவன் ‘தலை விதி' என்று வாய் மூடிக் கிடப்பதா?

நாட்டோடு நாட்டுக்குப் பகை நேரலாம். ஒரு நாட்டிலும் அரண்மனைக்கு வெளியே யிருந்து பகை நேரலாம். இவற்றுக்கு ஆள்வோர் அஞ்ச வேண்டியதுதான். தக்க வழிகளால் பகைமையை ஒழிக்க வேண்டியதுதான். என்றாலும் அரண்மனைக்கு உள்ளே இருந்து கொண்டு செயல்களிலெல்லாம் ஊடாடிக்கொண்டு இருக்கும் அமைச்சன் ஒருவன் பகை கொண்டானே ஆனால் - இல்லை சிறிய அளவிலேனும் மாறுபாடு கொண்டான் ஆனால் அவனுக்குத்தான் அரசு மிக மிக அஞ்ச வேண்டும். “பழுதெண்ணும் மந்திரியுள் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடியுறும் என்பது வள்ளுவர் வாய்மொழி. இவ் வாய்மொழி நமக்கு வற்புறுத்துவது யாது? மனிதன் புறப் பகைகளைக் கண்டு அஞ்சுவதினும்,ஒழிப்பதினும்,

அகப்

பகையைக்

கண்டு

அஞ்சுவதும் ஒழிப்பதுவுமே

இன்றியமையாதது என்னும் நற் கருத்தை வலியுறுத்துதல்

நி

த ளிவாம்.

னத்துச்

சயலாற்றியவர்கள்

வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்தோர் ஆவர்!

சீத்தலைச்

சாத்தனாரைப்