உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

73

முதல் தவறு! அதாவது ஆசை உண்டாகிய தவறு. அது, அதுபோலும் ஒரு பொருளை வாங்கவோ, அல்லது ஆக்கிக் கொள்ளவோ தூண்டுமாயின் குறைவு இல்லை. ஆனால் அப்பொருளையே பெறவேண்டும் என்னும் முனைப்புக்கு ஆளாகின்றான். இம்முனைப்பு எங்குக் கொண்டுபோய் விடும்?

பள்ளிநிதி