அ சாட்சி திருவள்ளுவர் “முறை செய்து காப்பாற்றும் மன்ன வன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்' என்ருச். அரசன் ஆண்டாலும், அரசி ஆண்டாலும். இருபேருக், சேர்ந்து ஆண்டாலும் அவ்வாட்சி அரசாட்சி என வேபடும், அவரிடம் 'இறைமை உண்டு. அரசன் ஒருவன் இல்லாமன் குடிமக்களுள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்இ ல்ை அவ்வாட்சியை அரசன் ஆட்சி என்று கூருமல், குதி யாட்சி என்று கூறுவது மரபாலுைம், முடியாட்சி இல்ன்ே நாட்டில்கூட அரசு நிர்வாகச் செயல்களே அரசாட்சி என்க: கூறுவதே மரபாகிவிட்டது. அரசு என்ற சொல் அரசகர் அல்லது அரசியை இவ்விடத்திற் குறியாமல் தலைவர் ஒரு வரையே குறிக்கப் படுவதாயிற்று. எனவே, தலைமை என். னும் பொருளுடைய இறைமை என்னுஞ் சொல் 蕊 யையும், இறை என்னுஞ் சொல் மன்னனே அல்லது த வனே யும் குறிப்பன ஆகிவிட்டன. பிறப்புரிமை காரணமாக அல்லாமல், மக்களால் 3 முகமாகவோ, வளே முகமாகவோ ஒருவர் தேர்ந்தெடுக்தி பட்டால் அவரது ஆட்சி அரசாட்சி எனவேபடும். ஆ மேற்கொள்வதென்பது அரசனுக்காயினும், மக்க: தேர்ந்தெடுக்கப்பட்ட த லேவனுக்காயினும் ஆளவேன்; மென்ற ஆசையால் இருக்கக்கூடாதென்பது வி ரு தக்கது. பிறரைத் தம் அடிமைகளாக வைத்தி குட் ു ஒருவர் ஆட்சி தமக்குக் கிடைத்ததாகக் கருதுதல் 2ఓமக்கள் நலத்திற்காக மக்களால் தேர் i>=34::::::: மக்களுக்குப் பதிலாகச் சிலர் ஆட்சியை கடத்துக்கு; என்பது இக்கால நம்நாட்டு நடைமுறைச் செப்தி, *1. குடியிற் பிறந்து, அரசாட்சியை மேற்கொன் -
பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/111
Appearance