132 இளங்கோவின் நாதரைக் காண ஒரு கண்ணுவது பெற்றேனே என்று கருதிப் பரவசமாயினர் சுந்தார். இறைவனேப் ‘பருகா இன்னமுதத்தைக் கண்களால் பருகு தற்கு மருகும் ஆர் வத்தோடு மற்றைக்கண் &னயும் தருவாய்' என வணங்கிப் பலமுறை முறையிட்டார் சுந்தரர். சுந்தார் தாம் செய்த சபதத்தை நிறைவேற்ருததால் கண்ணிழந்த மையைத் தெளிவாக உணர்ந்துள்ளார் ஆ த லி ஞ ல், கண் சீனக் கெடுத்தது இறைவன்தான் என்பதை உணர்ந்திருக்கிருர் ஆதலினல் அவரே அதகன மீட்டும் அருளுதல் வேண்டு மென்ற உறுதியோடிருந்தார். பிற்ர் எவரையும் வேண்டாமல் மீளா அடிமையாக அவர் ஆட்பட்டிருந்தமை அவர்வரலாற்றில்ை தெளிவாகிறது. மற்றைக் கண்க்ண்யும் தருக என வேதனே யோடு அவர் செய்த முறையீட்டிற்கு இணங்கிக் கரு அண கொண்டு திருவாரூரில் மற்றைக் கண்ணையும் இறைவன் ஈக் தருளினர். கண்பெற்ற பயல்ை, செழுந்தண் பவளச் சிவக் கொழுந்தின் அருளைப் பருகித் திளைப்பாராயினர் சுந்தரர். 'குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு' என்ருர் திருவள்ளுவர்.கோவிலன் கல்லகுடியிற் பிறந்தவன் என்பது அறியப்பட்ட செய்தி. தன்பால் வரும் பழிக்காக அவன் நாணு ப வ ன் என்பதைச் சிலரே அறிந்துளர். கண்ணகியுடன் அவன் இனிதமர்ந்திருந்த காட்சியின க் கண்ட வழிட்டோக்கர் சிலர் கவுந்தியடிகளே நோக்கி, 'உடன் பிறந்தார் இருவர் இவ்வாறு ஒருங்குடன் வாழ்க்கை கட வதும் உண்டே' எனக் கேட்க, அத&னப் பொருமல் கவுந்தி யடிகள் அவர்களே முதுகரியாகும்படி சாபமிட, உடன் அவர்களும் க ரி க ள ய் ஊளேயிட்டனர். அந்நேரத்தில் கோவலனும் கண்ணகியும் நடுங்கி, 'நெறியின் நீங்கியோர் ரேல கூறினும் அறியாமையென்று அறிதல் வேண்டும்' என்று நவின்று, அச்சாபத்தினின்று விடுதலே வாங்கித் தங் தனர். பின்னரும் மதுரைக்குச் செல்லும் வழியில், வையை
பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/135
Appearance