பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வது பேரவை) மதிப்பீட்டுக் குழுவினது 1965-66 ஆம் ஆண்டின் மூன்ருவது அறிக்கை யில் இத்தகைய தகுதி அவசியம் வேண்டுமென வலியுறுத்திய தோடுமட்டுமில்லாமல் அதை உடனடியாக செயல் முறைக்குக் கொண்டு வர பத்தி 70வதில் வலியுறுத்திக் கூறியது. அதற்குச் செயல் வடிவம் கொடுக்கவே இந்த அரசு ஆலயங் களில் உள்ள பரம்பரை அர்ச்சக முறையை ஒழித்து தகுதி உள் ளோர் அனைவரும் அர்ச்சகர் பணிக்கு வர சட்டமொன்றை 1971ஆம் ஆண்டில் இந்து அறநிலைய சட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றினைத் தொடுத்துள்ளார்கள். அ ந் த டெல்லி வழக்கு மன்றம் இடைக் கால தடை ஒன்றைப் பிறப் பித்துள்ளது. ஆலயங்களின் சீர்திருத்தத்துக் காக அரசினரால் கொண்டுவரப் பட்ட எல்லா சட்டங்களையும் ஆத்திகர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பதில்லை. மாருக, எதிர்ப் புக் கணகளைத் தொடுத்துக் கொண்டு தான் இருக்கிருர்கள். தங்களது உரிமைகள் பறிபோவ தாக வழக்கு மன்றமும் ஏறத்தான் செய்கிறர்கள். அறநிலேயங்கள், சட்டங்கள் அனைத்தும் இத்த கைய எதிர்ப்புக்களேயெல்லாம் ஏற்றுத்தான் இறுதியில் செயல் படத் துவங்குகிறது. 1. கோயில்களில் பலி இடு வதை நிறுத்தவில்லையா? 2. சாரதா சட்டம் அமுலுக் குக் கொணரவில்லையா? 3. ஹரிஜனங்களை ஆலயத் தில் நுழைய அனுமதிக்க வில் லேயா? . - ~. ஆலயங்களும் அரசின் தலையீடும் இந்தியாவிலேயே அறநிலையங் களின் கட்டளைகளுக்கு பொது மேற்பார்வையிடும் முறையை முதலில் புகுத்தியது தமிழ் நாடு தான. இந்திய நாட்டிலுள்ள ஆலயங் களேயும் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை பும் முறையாக நிர்வகிப்பது ராஜ்யத் தின் முக்கிய கடமைகளுள் ஒன் ருகக் கருதப்பட்டு வந்தது. இந்து அரசர்கள் ஆண்ட காலத்தில் அரசர்களது ஆளுகைக்கு உட் பட்டு ஆாசர்களது அலுவலர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.பின்னர் ஆலய மேற்பார்வையிடும் பணி கள் . அந்தந்த மாநில அரசின் முக்கிய பணிகளில் ஒன்ருக தொன்றுதொட்டு அங்கீகரிக்கப் பட்டுள்ளது. முகம்மதிய அரசர்கள் ஆண்ட காலத்தில் கூட அரசினது கடமை எடுத்து எறியப்படவில்இல், மதக் காழ்ப்புணர்ச்சி தலை தூக்கிய காலத்தில் அல்லது மற்றைய காலங்களில் இந்து ஆலயங்களே ஆசிதுமும்,நிர்வ்ாக்கோளில் ஆளிலிருந்தும் அழிவிலிருந்துக் காப்பாற்ற போதிய வகை செய் யப்பட்டது. ஆங்கிலேயர் பட்டபின் ஆளுகைக்குட் அறக்கட்டளைகளின் இரிஇ), ಪ್ಲೀ நிர்வாக அதிகாரி, திருமயிலை கபாலிச்சரர் ஆலயம், 23