பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அஞ்சு : பத்திரிகை அடிக்க வேண்டியதுதானே... மணி : முழுக்க சொல்றதுக்கு முன்னே நீயே முடிவைச் சொல் விக்கிட்டு போன எப்படி ? அஞ்சு : என்ன சொல்றீங்க... மணி : எல்லாம் பெற்றிருந்த பையனுக்கு அழகுதான் இல்லே... இருபத்தாறு வயசுன் ையாரும் நம்பமாட்டாங்க நாற்பது வயசு ஆள் மாதிரி தெரியுது . தலே ஒரே வழுக்கை . அஞ்சு : இப்படி ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக்கிட்டே இருங்க . உங்க பொண்ணுக்கு சுயம்வரம் வையுங்க . வயசு வந்த பொண்ணே இப்படி எத்தனே நாளேக்குத்தான் வீட்டிலே வைச் சுக்கிட்டு இருக்கிறது......இந்தா பாருங்க . நான் க ண் டி ப் பா சொல்லி விட்டேன்...... ஐப்பசிக் குள்ளே பவானி கல்யாணத்தை முடிச்சிட வேண்டியதுதான்... மணி : மாப்பிளே என்ன என் மடியிலேயா இருக்கான்.யார் யாருக்கு எங்கெங்கே பிராப்தமோ அங்கங்கே தானே நடக்கும். -திரை காட்சி 4 இடம் : (அலங்கார மேடைமீது விழாத் தலைவர் அமர்ந்திருக்கிருர்பெரும் அதிகாரிகள்-காவலர்- காவற் துறை அதிகாரிகள் புடைசூழ-- மேடையின் ஒரு ஒரம் பரிசு பெறப் போகும் அதிர்ஷ்டசாலி களுள் ஒருவகை முதல் பரிசு பெற்ற வேலனும் அவனுக்குத் துணையாக பக்கத்தில் மணி வாசகமும் உட்கார்ந்திருக்கின் றனர்-மக்கள் கூட்டம் வெள் பொதுமேட்ை ளம் எனப் பொங்கிவிடுகிறது கூட்டம் தொடங்கி வாழ்த் துரையும், பேச்சுரையும்-சிற் றுரையும்-சிங்கார உரையும் முடிகிற்து. தலைவர் மகிழ்ச்சி பொங்கப் பரிசுச் சீட்டை வேல னுக்கு வாழ்த்தி வழங்குகிருர், தலைவர்: வேலன்-வேடன்விருத்தன் என்று பார்த்திருக்கி ருேம். ஆனல் இங்கு வேலன்வேலேக்காரன். பணக்காரன். என்று ஓர் அதிர்ஷ்டக்காரனேக் காண்கின்ற வாய்ப்பினேப் பெறு கின்ருேம். ஏழைகளின் இந்த் அரசிலே பஞ்சை பராரிகள் மஞ்ச வாழ்வு காண்கின்றனர். ஏழைகள் சிரிக்க-நாம் ஏற்றத் தைக் காண்கின்ருேம். முதல் பரிசான மூணு லட்சத்தைப் பெறுகின்ற வேலன் பல்வளம் பெற்று-பதினறு பேறுகளும் பெற்று நாம் இருவர் நமக்கு இரு வர் என்று நாடும், ஏடும் நற்றமி ழர்வீடும் போற்றிப் புகழ்பாட வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின் றேன். வணக்கம். (வேலன் தலைவரின் கர்ல் களில் விழுந்து வணங்கி பரிசு சீட்டுக்கான மூன்று லட்சம் ரூபாய் செக்கைப் பெறுகிருன்; வேலன் : எல்லாருக்கும் கும். பிடறேனுங்க... இந்த மூனு: லட்சம் எனக்குமட்டும் சொந்த மில்லீங்க. ஏன்ன... எங்க எஜ. மான்... எனக்காக வேண்டி....ெ திருச்சியிலேயிருந்து வாங்கிகிட்டு வந்தாரு... நான் அன்னிக்கே மனசிலே நினைச்சேன். நமக்கு முதல் பரிசு விழுந்ததுன்ன எஜ. மானுக்கு பாதி கொடுக்கணும்னு ...அதேைல... இந்த பணத்தை நாங்க ஆளுக்குப் பாதியர் எடுத் துக்குருேம். 82