பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த் துரைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் தமிழவேள் டாக்டர் கலைஞர் மொழி பலவும் பெற்றெடுத்தும் தமிழ்த்தாய் சற்றும் முதிராத 'இளங்கன்னி'யாகவே திகழ் கின்ருள்; 'தமிழ் எங்கள் இளமைக் குப் பால்’’ என்ருர் பாவேந்தர். அ. த் த ைக ய தமிழின்பத்தை மாந்திப் ப ய ன் பெறுவோர் என்றும் இளந்தமிழராகவே நின்று நிலவுவர் என்பதில் ஐயமில்லே, பாவேந்தர் பரம்பரைக் கவிஞர் களில் ஒ ரு வ ர | ன கவிஞர் நாச்சியப்பன் 'இளந்தமிழன்' என்னும் பெயரில் இலக்கியத் திங்கள் இதழ் ஒன்றினோத் தமிழினத் தின் வாழ்வு நலங்காத்துத் தமிழுக் குப் பெருமை தேடித் தந்த பேரறிஞர் அண்ணுவின் பிறந்த நாளில் வெளிக்கொணர இருப் பதறிந்து மகிழ்ச்சியடைகிறேன். 'இளந்தமிழன்’ தமிழ் இலக்கிய வ னி ல் ஒரு முழுநிலவாகத் தவழ்ந்து ஒளிதர வேண்டும் என்று விரும்பி மனமார வாழ்த்துகிறேன். 4–9 – 72 மு. கருனுநிதி மாண்புமிகு பொது கல்வாழ்வுத்துறை அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அன்புடையீர்! வணக்கம். 'இளந்தமிழன்’’ என்னும் இலக்கிய ஏடு மலர்வது கேட்டு மகிழ்கிறேன். ஒரு நாட்டு மக்கள், கருத்தாலும் உள்ளத் தோடு அறிவாற்றல் பெற்று, பண் பாட்டில் சிறந்து நாகரிக நல் வாழ்வு நடாத்த, இலக்கிய ஆர் வம் இன்றியமையாதாகும். கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர்களின் கவிதைத் திறனும், மொழிப்பற்றும், இ ல க் கி ய ச் தேர்ச்சியும் நாடறியும். அவரது பலமையால் பொலியவிருக்கும் 'இளந்தமிழன்' வெற்றி நடை போடுவான் என்பதில் ஐயமில்லை. வாழுந் தமிழர்க்குத் துணேயாகி வரும் தலேமுறைக்கு வழிகாட்டி, வளமிகு தமிழ்நாட்டை உருவாக். கிய தன்னிகரற்ற தஃலவர் பேரறிஞர் அண்ணு அவர்கள் பிறந்த நாளில் வெளிவரும் - 'இளந்தமிழன்’ இதழுக்குஎனது. உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகும்! வாழ்க தமிழ்: வெல்க இளந்தமிழன்! 5 – 9–72 அன்பன், க. அன்பழகன் மாண்புமிகு பின்தங்கிய வகுப்பினர் கல அமைச்சர் க, இராசாராம் அன்புடையீர், தாங்கள் இ ள ந் த மி ழ ன் ?” எனும் பெயரில் தமிழ் இலக்கியத் திங்கள் இதழ் ஒன்றை பேரறிஞர் அ ன்ை னு றந்த நாளாகிய செப்டம்பர்த் திங்களில் வெளியிட இருப்பது கண்டு மெத்த மகிழ்ச்சி. தங்கள் இதழ், தமிழ் மக்களி டத்து, மொழியுணர்வும், நாட்டுப். பற்றும், தமிழ் இலக்கிய ஈடுபாடும் ஏற்பட பாடுபடும் என்று நம்பு கிறேன். தாங்கள் நடத்தும் ஏடு சிறந்த இலக்கியத் தரமுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லே. த ங் க ள் 'இளந்தமிழன்?? தமிழ்மணம் பரப்பும் முல்லேப் பூவாக, தமிழ்மொழியின் ஏற்றம் பாடும் மகர யாழாக, தமிழ் இலக் கியத்தின் சுவை பாடும் கருவி யாக, தமிழர் நலங்காக்கும் சிறந்த ஏடாக வெற்றி நடைபோட வேண்டி வாழ்த்துகிறேன். முகாம்: } அன்பன், ó5fT齿Jó5拉J凸0 8-9-72 க. இராசாராம்