பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாட்டுப் பாடவேயில்லை இசை வாணர்கள். இசை பயின்ற தமிழர்களும்தமிழ்நாட்டு இசையரங்குகளிலே தெலுங்கிலேயே பாடினர்கள். இதிலே ஒரு வேடிக்கை என்ன வென்ருல் தமிழ்நாட்டிசை யரங்கு களிலே தெலுங்கிலே பாடிய எந்த இசைவாணனும் .ெ த லு ங் கு நாட்டிலே பிறந்து தமிழ் நாட் டிலே குடியேறிய தெலுங்கரல்லர். தமிழ் நாட்டிலே பிறந்து தமிழ் பேசி-வீட்டிலும் நாட்டிலும் சந் தையிலும்தெருவிலும் தமிழ்பேசிக் கொண்டிருந்தவர்கள்தான். இசை யரங்குகளிலே தெலுங்கிலேபாடிக் கொண்டிருந்தார்கள். இது நெடு நாளாக நடைபெற்றுக் கொண்டி ருந்தது. நெடுநாளாகத் தமிழர் கள் இதைப் பற்றிச் சிந்திக்கவே அயில்லே. தமிழ்ப் பெருங்குடி மக்கள் பலர் தமிழ்நாட்டுத் திருவிழாக் க ளி லு ம் - த மி ழ ர் வீட்டுத் திருமண விழாக்களிலும் இப்படிப் பட்ட தெலுங்குப் பாடல்களைப் பாடும் பாவாண்ர்களேவரவழைத்து ஆயிரக்கணக்கில் ப ண த் ைத அள்ளிக் கொடுத்துக் கேட்டதெல் லாம் தமக்குப் புரியாத பாடல் களே! இந்த இழிநிலை எத்தன நாளைக்கு நிகழ முடியும். தமிழ் மக்களிடையே பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் ஏற்பட்டது. புரி யாத பாட்டுக் கேட்டு விவரம் தெரியாமல் தலையாட்டும் ஆட்டு மந்தையா நாம் எல்லாம் என்று சிலர் எண்ண முற்பட்டார்கள். புாடுபட்டு உழைத்துப் பணம் சேர்த்து கேடுகெட்ட தமிழ்த் துரோகத்துக்கா விலே கொடுப் போம் என்று எண்ணினர்கள். அந்த எண்ணத்தின் மாகத் த மி ழி ைச யி ய க்க ம் தோன்றியது. எங்கும் எழுச்சி யுடன் விழிப்புணர்ச்சி பெற்ற தமிழர்கள் தமிழிசையரங்குகளைத் தோற்றுவித்தார்கள். தமிழ்நாட் காரண டில் தமிழரிடையில்-தமிழர் வீட் டில்-தமிழர் பணச் செலவில் நடைபெறும் அ ங் .ெ க ல் ல ம் தமிழே ஒலிக்கவேண்டும் என்று அவர்கள் வி ரு ம் பி ைர் க ள். தமிழன் வீட்டில் பாடும் பாட்டு தமிழனுக்குப் புரியும் பாட்டாக இருக்கவேண்டும் என்று அவர் கள் தெருத் தெருவாக, ஊர் ஊராக கூட்டம் போட்டுப் பேசி உணர்ச்சியை வளர்த்தார்கள். இங்கொன்றும் அங்கொன்று மாகத் தோன்றிய களேயை எடுக்க நேரம் செல்லாது. நிலம் எங்குமே களேயாக விளேந்துவிட் டால் அதன் கேடுகெட்ட நிலையை நீக்க எத்தனே முயற்சி வேண்டி யிருக்கும் ? பொறுமையும் - உறுதியும் கொண்டு போராடி தமிழகத்தில் தமிழிசை முழங்க வழிவகுத்தார் கள். அப்போது, தமிழ்ப் பகை யாக-தெலுங்கிசை வளர்த்த பெரிய மனிதர்கள் என்ன சொன் ர்ைகள் தெரியுமா ? 'இசைக்கு மொழி கிடையாது” என்றர்கள். இசையை மொழி யோடு இணைத்துப் பேசுவது .ெ ப ா ரு ள ற் ற து' என்றர்கள் 'இசை மொழிகளைக் கடந்தது" என்ருர்கள். இந்த மாயவாதத் திலே சில தமிழர்கள் மயங்கினர் கள். இசை யெல்லாம் கடந்ததுகடவுள்போல என்று அவர்களும் ஒத்திசைத்தார்கள். ஆல்ை சீறியெழுந்த - தன் மானப்பற்றுடைய - பகுத்தறிவு நலம்பெற்ற தமிழர்கள் கேள்வி எழுப்பினர்கள். 'இசைக்கு மொழி கிடைாது என்ருல் தெலுங்கிலே ஏன் பா_ வேண்டும்? வெறும் தம்பூரும் வீணையும் தாளமும் மட்டுமே. போதுமே !' என்று. கேட்டார். 56ss. 79