பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 6

பொறுப்பு இவர் பாட்டனாருக்கு

- ? r A% w- 必 to . ஏற்பட்டது. அதன் பின் அவர் பள்ளிக்

} : : : * * *03 и குச : ) , வ டடில் ய

ཤ་སྭཱ་

இவருக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. இவ்வாறு இவர் வீட்டுக்கல்வியாகவே பார்வி, அரபி, துருக்கி, ஹிந்தி, சமஸ் ளைக் கற்றுத்

கிருதம் ஆகிய மொழிக

தே றின fr方,

ஆண்ட சுல்தான்

அவைப்புலவராக

இவர் வில்லியை முகம்மதுகானின் இரு ந்தார். முக ம்மது கான் இறக்கவே அவர் தம் பி அரசுரிமை ஏற் றார். அவரது அவையிலும் அரசவைப் புலவராக குஸ்ரு அமர்ந்தார். அவருக் குப் பின் அரியணை ஏறிய ஜலாலுத் தீன் அவையிலும் அரசவைப் புலவர்

$ರ್ಶ : гi .

போரில்

லுத் தீனுக்குப்பின், அரசு பத விக்கு வந்த அலாவுத்தின் கில்ஜியின் அரசவைப் புலவரானார். இவருக்குப் பின் அரசப் பதவியேற்ற மாலிக்காபூர் 莘 சியிலும், அவருக்குப் பின்னர் ப த விக்கு வந்த குத்புத்தீன் அரசவையிலும் கூட இவ ரே அரசவைப் புலவரானார்.

ജു T

இவ்வாறு ஏழு சு ல்தான்களின் ஆட்சி யிலும் தொடர்ந்து அரசவைப் புலவ ராக விளங்கிய பெருமை இவருக்கு உண்டு. இதற்குள் இவரும் 60 வயதை எட்டிவிடவே அரசவைப் புலவர் எனும் பதவியினின்றும் ஒய்வு பெறலானார்.

அமீர் குஸ்ரு அக்காலத்தில் மாபெரும் ஞானச் செல்வராக விளங்கிய ஹல்ரத் நிஜாமுத்தின் அவ் லியாவோடு பெரும்

ஈடுபாடு கொண் டிருந்தார். அவரது பேரன்பைப் பெறும் பேறு பெற்றார்.

அவரிடம் தீட்சையும் பெற்றார். நிஜா முத்தின் அவ்லியா அவர்கள் மீது பல புகழ்ப்பாக்களை இயற்றி அன்னா ருக்கே காணிக்கையாக்கினார். கவிதை இயற்றுவதோடு அமீர் குஸ்ரு இனிமை

அமீர் குஸ்ரு

யாகவும் பாடுவார். இவரின் அருமை யான பாடல்களை இனிமையான குர நிஜாமுத்தின் ஜாமுதத

வழக்க

லில் குஸ்ரு பாடுவதை

a ! د .. y : r "; o - அவ்வியா விரும்பிக் கேட்பது மாகும். இவ்வாறு குஸ்ரு மீது ஞானச் செல்வர் நிஜாமுத்தீன் அவ்லியா அளப்

பரிய அன்பு காட்டினார்.

குஸ்ரு ஊரில் இல்லாதபோது நிஜா முத்தீன் அவ்லியா காலமானார். இதை அறிந்து ஊர் திரும்பிய குஸ்ரு அதே வருத்தத்தில் ஆழ்ந்தார். மூன்று மாதங் களுக்குப் பின் அவ்லியா நினை வோடவே இறந்தார். இவரது உடல் நிஜாழுத்தீன் அவ்லியாவின் கால்மாட் டிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது அடக்கவிடத்தில் ஆண்டுதோ றும் உர்ஸ் நடைபெறுவது வழக்கம். அப்போது இவர் பாடல்கள் இசை வாணர்களால் இசைக்கப்படும்.

இவரின் முன்னோர்கள் துருக்கியைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், இவர் இந்தியாவில் பிறந்து வாழ்ந்த தால் இந்தியாவை மிகவும் நேசித்தார். இவர் இந்தியாவின் பெருமையை, சிறப்பைப் பெரிதும் போற்றி னற்ற கவிதைகளை எழுதினார்,

எண்

இவர் கவிதைகள் தொகுக்கப்பட்டு ஐந்து தொகுதிகளாக வெளியிடப்பட் டுள்ளன. இவர் ஐந்து காவியங்களை யும் இயற்றியுள்ளார். இவர் படைப்பு களாக 92 நூல்கள் வெளிவந்துள்ள தாகக் கூறப்படுகிறது. இவர் தம் வாழ் நாளில் எழுதிய கவிதைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஒரு இலட்சத்து இருபதினாயிரம் கவி தைகள் ஆகும். இவருக்கு ஐந்து மொழி தெரிந்தாலும் ஹிந்தியிலும் பார்ஸி யி லுமே இவர் கவிதை இயற்றுவது வழக் கம். அதிலும் அதிகமான கவிதைகளை ஹிந்தியிலேயே இயற்றியுள்ளார்.