பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

புலவர் ஆ பிதீன் நல்ல இசைஞான முடையவராக வும் திகழ்ந்தா ர். இத னால் எளிதாகவும் விரைவாகவு ம் இஸ் லாமிய இசைப்பாடல்களை இவரால்

இயற்ற முடிந்தது.

இவர் சுமார் நாலாயிரம் இஸ்லாமிய இ تم - - }

இசைப்பாடல்களை இயற்றியுள்ளார். -> & * - வேறு சில தனிக் கவிதைகளும் எழுத

புள்ளா si .

இவர் பா - ல்கள் இஸ்லாமிய மார்க் கச் சிறப்புகளையும் நெறியின் உயர்வு க ைள யு ம் விரித்துரைப்பனவாகும். பெருமானாரின் வாழ்வும் வா க் கு ம் இவர் இஸ்லாமியப் பா டல்களில் உயிர் மூச்சாக அமைந்துள்ளது. இவர் இயற் றிய இந்திய விடுதலை எழுச்சிப்பாடல் கள் என்றும் நினைவு கூரத்தக்கவை

யாகும்.

இவர் இஸ்லாமிய இசைப் பாட ல் களை இசைமுரசு நாகூர் ஹனிபா அவர் களும், இசைமணி யூசுப் அவர்களும் வேறு சில இஸ்லாமிய இசைவாணர் களும் நாடெங்கும் பாடி வருகின்றனர். இசைத்தட் so

f go இசைப்பாடல்கள் களாகவும் வெளிவந்துள்ளன.

இஸ்லாமியத் தமிழிசைக்குப் புலவர் ஆபிதீனின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புடையதாகும்.

ஆம்பூர்: முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வாழும் ஊர்களில் ஆம்பூரும் ஒன் றாகும். இது வடார்க்காடு மாவட்டத் திலுள்ள நகரமாகும். இந்நகரின் மககள் தொகை அறுபத்தையாயிரம் ஆகும்.

ஆம்பூர் என்னும் பெயர் வந்ததற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின் றன. சிலர் சங்க இலக்கியத்தில் கூறப் படுகின்ற ஆமூர் என்பதே ஆம்பூர் என

ஆகியது என்கின்றனர், வேறு இ லர்

ஆமினா

'ஆண்டையூர் என்பதே ஆம்பூராக வழங்குகிறது என்கின்றனர். பண்டைய சாசனங்களில் இது ஆண்மை யூர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. உருது மொழியில் மாம்பழத்தைக் குறிக்கும் ஆம்' எனும் பெயரே நாளை டவில்

மருவி

ஆம்பூராக மாறியது எனவும் கூறுகின்ற னர். ஏனெனில் மாம்பழமும் மிகுதியும் விளையும் ஊர்களில் ஆம்பூரு ம் ஒன்றா

கும்.

ஆம்பூர் மைசூருக்கு அருகே இருப்ப தாலும், பாலாற்றங்க ரையில் அமைந் துள்ளதாலும்காலங்காலமாக ராணுவ முக்கியத்துவமுடைய நகராக இந்நகர் இருந்து வருகிறது. இந்நகரில் பல Gш тгі கள் நடந்துள்ளதாக வரலாறு கூறுகி றது. திப்புசுல்தானும் ஆங்கிலேயர் களும் இங்குப்போரிட்டுள்ளனர்.

இந்நகருக்கு அண்ணல் காந்தியடிகள் மூன்று முறை வந் துள்ளாராம். அலி சகோதரர்களும் இந்நகருக்கு வ ந் து சென்றுள்ளனர். நகரின் முக்கியப்பகுதி அலி சகோதரர் பெயரால் அழைக்கப் படுகிறது.

இந் ந க ர்

பெயர்

. ി தா ழி லுக் கு! t யர் பெற்றதாகும்.

தோல்

ஆமினா: அண்ணல் நபிகள் தாயகம் (ஸல்) அவர்களை ஈன்றெடுக்கும் பேறு பெற்றவர். யத்ரிப் நகரைச் சேர்ந்த இவர் அப்துல்லாஹ் அவர்களை மணந் தார்.

அண்ணல் திருமேனி அவர்கள் இவர் தம் வயிற்றில் கருவுற்றிருக்கும்போதே தந்தை அப்துல்லாஹ் மறைவுற்றார்,

g"

அண்ணலார் அவர்கள் பிறந்து ஆறு வயதாகும்போது அன்னை ஆமினா, குழந்தையை யத்ரிபுக்கு அழைத்துக் சென்று தந்தை அப்துல்லாஹ்வின்