பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - 109. தட்டின்மீது வரிவரியாக விழுவதுதான் துருவிப் பார்த்தல்' ஆகும். - தொலைக்காட்சி (Television) ஓரிடத்தில் நடைபெறும் காட்சிகளைத் தொலைவிலுள்ளோரும் கண்டுகளிக்க அமைக்கப் பெற்ற அமைப்பு இது. வானெலி நிகழ்ச்சி காதினுல் அனுபவிக்கப்பெறுவதைப்போல் இது கண்ணுல் அனுபவிக்கப் பெறுகின்றது. G51&# Erišā āriflyn (Television camera) : off-à திலிருப்போர் தொலைவிலுள்ளோரிடம் பேசுவதற்கான அமைப்பு. இது கம்பிவழியாகச் செல்லும் மின்னுற்றலின் துணையால் இயங்குகின்றது. Flsil HSsir GÆr ir MÆ (Corpusular theory) : FÞGál நுண்ணிய துகள்களாலானது என்றும், பொருள்கள் ஒளியை வெளி விடுங்கால் இவை வடிவில் வெளிப்படுகின்றன என்றும் விளக்கும் கொள்கை. இக் கொள்கையின் தந்தை சர் ஐசாக் நியூட்டன் என்பார். துண் பெருக்கி (Microscope) கண்ணுக்குப் புலஞகாத பாக்டீரியா போன்ற நுண்ணிய பொருள்களையும் அறிந்து கொள்ள உதவும் ஒருவித கருவி இது. . uL oềs (Picture wave) : @gråhv# Grist surssor அலைகளின்மீது இவர்ந்து செல்லும் ஒளி சைகைச் செய்தி களை இப்பெயரால் வழங்குவர். பட்டடை எலும்பு (Anvil) இடைச் செவியில் தொடர் போல் அமைந்துள்ள மூன்று சிற்றெலும்புகளில் இஃது ஒன்று. தன் வடிவினுல் இப் பெயர் பெற்றது. U#೧೧ ೨೧LUITಷಿಹ (Video signals): Espai ஒளிச் சைகைச் செய்திகள் எனவும் வழங்கப்பெறும. விவரம் அங்குக் காண்க.