பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷生 இளைஞர் ெதாலைக்காட்சி தொடங்குகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த அணுக்கள் மிக வேகமாக இயங்கும் படம் 5: அயனப் பாதையிலுள்ள மின்னனு கழன்று செல்வதைக் காட்டுவது பொழுது அவ்வணுக்களி லுள்ள மின்னணுக்களும் Ο அணுக்கருக்களேச் சுற்றி வேகமாகச்சுழலுகின்றன. இப்பொழுது ஒருவிநோத மான செயல் நடைபெறு கின்றது. அணுவின் உட் புறமாகவுள்ள அயனப் பாதைகளுள் (Orbit) ஒன்றிலிருக்கும் மின் னனு ஒன்று அதிவேகத் தைப் பெற்று அந்த அயனப் பாதையினின் றும் கழன்று வெளியே பாய்கின்றது. கிட்டத் தட்ட அதே சமயத்தில் வெளி அயனப் பாதையிலுள்ள மற்ருெரு மின் னணு கழன்று உட்புறமாகப் பாய்ந்து சென்று உள் அயனப் பாதையை நிரப்புகின்றது. இச் செயலேப் படம் (படம் -5) விளக்குகின்றது. இங்ங்ணம் அயனப் பாதைகளில் தாவுதல் மிக விரைவாக நடைபெறுகின்றது. குறுகிய துரங் களில் குறுக்கும் நெடுக்குமாக மிக அதிவேகங் களில் மின்னணுக்கள் தாவிக் குதிக்கின்றன.