பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரநாதனின் கலியான வெறி 147

கிருன்-காத்கா ஒ தாத்தா! எங்கே போய்விட்டாய் காத்தா வேலைக்கார சுப்பஆனயும் இருந்தால் கூப்பிட்டுக் கொண்டு ஒடி வாருங்கள்” என்று அடித் தொண்டையில் கத்தினேன்.

வ்ெளியிலிருந்து ஒரு பதிலுங் கிடைக்கவில்லை. சிதம்பா நாதன் என்னப்பார்த்துக் கரத்தைக் கொட்டிச் சிரிக்க லானன். அவனது விடா நகைப்பையும் ஆட்டத்தையுங் கண்டு அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று கூட நான் பயந்தேன்.

இச்சமயத்தில், சிதம்பரநாதன் நானிருக்கு மிடத்தை, யணுகி, சுந்தரி! ஏன் வீணுகத் தொண்டை நோகும்படிக் கத்துகிருய் உடம்பை அலட்டிக்கொள்கிருப்? உனக்கு இன்னும் விஷயமொன்றும் புரியவில்லை யென்று தெரிகிறது. நீ தாத்தாவைக் கூப்பிட்டாலுஞ் சரி; வேறு யாரைக் கூப். பிட்டாலுஞ் சரி, யாரும் வரமாட்டார்கள். ஒருவரும். மாளிகையில் இல்லை. உனக்குத் துணையாக இருந்த தாத்தா கூட நான் இங்கு வந்ததும் வெளியே போய்விட்டார். இதெல்லாம் முன் கூடடியே எற்பாடு செய்யப்பட்டிருக் கிறது. உன் அம்மா, அப்பா முதலியவர்களெல்லாம் வெளியேபோய் இதுவரை வராமலிருப்பதைப்பற்றி நீ என்னவென்று கினைக்கிருப்; நான் உன்னே வசப்படுத்த, வசதி செய்து கொடுப்பதற்குத்தான். சிறு குழந்தையி லிருந்து உன்னை இதுவரை இவ்வாறு தனியே விட்டு விட்டு உன் அம்மாவாயினும் உன் அப்பாவாயினும் சென்ற துண்டா என்பதை கினைத்துப்பார். இன்று மாத்திரம் என் உன்னைத் தனியாக விட்டுச் சென்ருர்கள்? இதற்குக் கார: ணம் இருக்க வேண்டுமல்லவா? நம் கலியான விஷயமே. மூலகாரணம். நீ சம்மதம் தெரிவித்துவிடு, நாளையிலிருந்தே