பக்கம்:ஈட்டி முனை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22

33 மக்களோடு மக்களாக வாழ்ந்து உலகத்தை, வாழ்வை விதிப்புடன் கவனித்து அனுபவம் பெறவேண்டும். சிக்திக்க வேண்டும். புதிதாக எழுத ஆரம்பிக்கிறவர்கள் க. ட இவற்றை உணர்வதில்லே, தாங்கள் எ ல் லா ம் அறிந்துவிட்டதாக அகங்தை கொள்கிருர்களே தவிர, விழிப்புற்ற உள்ளத்துடன் வாழ்க்கைப் பிரச்னைகளே அலச முன்வருவதில்லை. சிந்தனை, புதுமை, துணிவு முதலியவற்றுக்கும் இவர்களுக்கும் ரொம்ப தாரம். இவர்கள் கையில் சிக்கித் திணறும் இலக்கியம் உருப்படும் என்று எதிர்பார்ப்பது பேதமை யல்லவா! தாழ்த்து போன தமிழகம் தலைதுாக்கிச் சிறப்புற வேண்டும் வருங்காலத் தமிழகம் எப்படித் திகழும்? எப்படி இருக்க வேண்டும்? தமிழரின் பழம் பெருமை, இன்றைய நிலை இனிவரும் புது யுகம் முதலிவற்றை விளக்கும் அரிய சிந்தனை நூல் o 森 འ༽ ඉ o 窗 精靈 - 開羅 தொகாலத் தமிழகம் விரைவில் உருவாகவேண்டிய சாந்தி நிலைய வெளியீடு இது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/24&oldid=1023151" இருந்து மீள்விக்கப்பட்டது