பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஈரோடு மாவட்ட வரலாறு


ஈரோடு வட்டம்

அஞ்சூர், கதிரம்பட்டி, ஈரோடு, எலவமலை, சிவகிரி, சோளங்க பாளையம், பஞ்சலிங்கபுரம், பழமங்கலம், பெரியசேமூர், மாணிக்கம் பாளையம், முக்குடிவேலம்பாளையம், மூலக்கரை (சோமாசிகாடு) விருமாண்டம்பாளையம்.

காங்கயம் வட்டம்

அகிலாண்டபுரம், அரசம்பாளையம் (பட்டாலி), எருக்கங்காட்டு வலசு, கந்தம்பாளையம், கல்லேரி, கவசப்பாளி, காமாட்சிபுரம், காடையூர், குமரபாளையம், கோயில்பாளையம். பரஞ்சேர்வழி, பெருந்தொழு, மருதுறை, மீனாட்சிவலசு, மேட்டாங்காட்டுப் புதூர். மேட்டுக்காட்டு வலசு, வட்டமலை, வள்ளியறச்சல்.

கோபிசெட்டிபாளையம் வட்டம்

இக்கரை நெகமம், இருகாலூர், கரிதொட்டம்பாளையம், நம்பியூர், நல்லூர், பனையம்பள்ளி, புங்கம்பள்ளி, புதுப்பீர்க்கடவு, மலையம் பாளையம்.

சத்தியமங்கலம் வட்டம்

அத்தியூர், அந்தியூர் புதூர், கடம்பூர், கணுவக்கரை, காடன ஹள்ளி, சின்னக்குள்ளபாளையம், புளியம்பட்டி. பெரியகுள்ள பாளையம், பெருமுகை.

தாராபுரம் வட்டம்

உத்தமசோழபுரம், கம்புளியம்பட்டி, காசிலிங்கம்பாளையம், கொங்கல்நகர், சாலையூர், தாயம்பாளையம், பிரமியம், புளியம்பட்டி, பொன்னாபுரம், பொன்னிவாடி.

பவானி வட்டம்

அந்தியூர், ஆப்பக்கூடல், ஊசிமலை, ஓரிச்சேரி, கல்பாவி, கற்கேகண்டி, குறிச்சி, கோரவஹட்டி, சித்துகனி, சின்னமோள பாளையம், செம்மங்குழி. ஒட்டக்கரை. தாமரைக்கரை, துரிசினம்