பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார். மாணவர்களும் அவரை நோக்கி நடந்து முன்னேறி கொண்டே வருவார்கள். 10 என்று எண்ணி முடிந்தவுடனர் அவர் திரும்பப் பார்ப்பார் நடந்து வந்த அனைவரு குறிப்பிட்ட சிலை போன்ற அமைப்பில் அசையாமல் நிற் வேண்டும். சிலை போல் நிற்க முடியாமல் அசைபவர்களை அவர் தொட ஆட்டமிழந்து போவார்கள். மீதியுள்ளவர்கள் தொடர, அவர் 1 முதல் எண்ணி, கொணர் டி ருக்க 10 எண் றதும் திரும்ப, சிலை போ வந்தவர்கள் நிற்க, அசைந்தவர்களைத் தொட ஆட்டமிழக்க ■ 獸 ¥ --- 暫 H 壘 on of ஆட்டம் இப்படியே தொடரும். அவர் 10 எண்ணிக்கையை எண்ணி பின்னால் திரும்பு, சிலையாக நிற்க அசைந்தவர் தொடப்பட தொடப்பட்டவர் அவர் ஆக மாற, ஆட்டம் தொடரும். 3. துணிந்து செய் (Doordie) - மாணவர்களை இரு குழுவாகப் பிரித்து 20 அடி இபுை வெளியிருப்பது போல இரண்டு கோடுகளைப் போட்டு, ஒரு அணியினர் ஒரு கோட்டில் நிற்பது போல, நிற்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுத்தலைவனிடமும், சுருட்டப்பட்ட சிறு காகிதத்துண்டு கொடுக்கப்படும். அதனைப் பிரித்துப் பார்த்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைப்படி! அந்தக் குழுவினர் செய்ய வேண்டும். உதாரணம் கிழக்குத் திசையிலுள்ள மாமரத்தைப் போய் தொட்டுவிட்டு திரும்ப வேண்டும். அல்லது மாமரத்த்ை தொடவிடாமல் எதிர்க் குழுவினரை தடுக்க வேண்டும். என்பது போல, வாசகங்கள் கொடுக்கப் பட்டிருக்கும். குறிப்பு ஒரு குழுவினர் ஒன்று செ ய்ய வேண்டும் என் றால் அதை அடுத்த குழுவினர் தடுக்க வேண்டும் என்பது தான் ஆட்ட முறை. அதன்படி செயல்பட வேண்டும். 6ο