உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. §gs' ot...IIs; &fous ils to (Siamese Twin Relay) A சம எண்ணிக்கையுள் குழுக்களாக மாணவர்கனைப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் இருவர் இருவராக முதுகு ஒட்டி கைகளைக் கோர்த்தபடி நிற்கும் இரட்டையர்ாக்கி நிற்க வைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் முதலில் நிற்கும் இரட்டையர் முதுகுப்புறம் ஒரு கம்பு வைக்கப்பட்டிருக்க, அந்தக் கம்பு கீழே விழுந்து விடாமல், இரட்டையர்கள் ஒடி, 20 மீட்டர் தூரத்தில் குறித்துள்ள எல்லைக் கோட்டைக் கடந்து, திரும்பவும் வந்து 2வது இரட்டையர்களிடம் தர அப்படியே கம்பு கீழே விழாமல் ஒடி, முடிக்க வேண்டும். கடைசி இரட்டையர் விதை ஒடி முடித்து, முதலில் முடிக்கிற குழுவே வென்றதென்று அறிவிக்கப்படும். இரட்டையர்கள் ஒடும் போது, இணைப்பு விலகவே கூடாது. மாற்றும் போது, கம்பு விழுந்து விடவும் &n-l—1731. &. ஆன் திரட்டும் ஆட்டம் (Over the border Relay) 4 சம எண்ணிக்கையுள்ள குழுக்களாக, மாணவர்களைப் பிரித்து, ஒருவர் பின் ஒருவராக, ஒவ்வொரு குழுவையும் ஒடத்தொடங்கும் கோட்டின் பின்னே, நிறுத்த வேண்டும். 10 மீட்டர் தூரத்தில் எல்லைக்கோடு ஒன்றும் போடவேண்டும். ஒவ்வொரு குழு பின் தலைவனும், தனது குழுவிற்கு நேராக எல்லைக் கோட்டில் போய் நிற்க, வீசில் ஒலிக்குப்பின் ஆட்டம் தொடங்குகிறது. -

  • 醯 4 - id: 曜 + ஆ -- விசிலுக்குப் பிறகு, அது ந்தக் குழு ததலைவன, தனது

- * - --> エ、 است. ---- --مي - ,"ס *- : * 轟門 *轟 ங் 2- حيم ع ، : துங்_i, 暫 -: o an *- * so o குழுவை நோக்க, முதலில் நிற்கும் ஆடடககாரரைக கூட்டிக கொண்டு வந்து எல்லைக்கோட்டில் விட்டுவிட்டு தான் நின்று கொள்ள, ஒடி வந்த முதல் ஆட்டக்காரர் ஒடிப்போப் 2வது ஆட்டக்காரரைக் கூட்டிக் கொண்டு வந்து எல்லைக் 63