பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ - 3. பள்ளிகூடத்தின் உட்புறம், மாணவர்கள் தவறி விழுந்து விடாமல் இருக்க கைப்பிடி சுவர்கள். பத்திரமான வராந்தா பகுதிகள். போன்றவைகள் அமைக்கப்பட வேண்டும். --- -?. விளையாட்டுப் பொருட்கள் எல்லாவற்றையும் அவ்வப்போது பரிசோதித்து. பழுது பார்த்து. தரமான நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 5. பரிசோதனைக் கூடம் அதிலுள்ள பொருட்கள் வகுப்பு நாற்காலி, மேஜை அலமாரி போன்ற பொருட்கள் எல்லாம் நல்ல நிலையில் இருப்பது போல் கண்காணித்து. வைத்திருக்க 6. ஜிம்னேஷியத்திலுள்ள விளையாட்டு சாதனங்கள் எல்லாம் தரமான நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 7. தீ தடுப்பு வசதிகள் எல்லாம் தயார் நிலையில் இருப்பது போல. பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வைக்கப்பட்டிருக்க வேண் டும். 8. பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் விரிவுக்காக கூரைகள் போட்டு வைக்கும் போது இடித்து விழாதவாறு பத்திரமாக இருப்பது போல் அமைக்கப்படல் வேண்டும். 9. எப்பொழுதும் பள்ளிக் கூடங்கள் உள்ளும் புறமும் சுத்தமானதாக, தூய்மை மிக்கதாக பாதுகாப்பு நிறைந்த இடமாக அமைந்திருக்க வேண்டும். o முதலுதவி என்றால் என்ன? - திடீரென்று உடல் நலம் இழக்கிறபோது, نایع توت 1r' 1ந்து நேர் ந்து விடுகிறபோது. பருத்துவர் ஒருவர் வந்து۔ ””” . .” அளிப்பதற்கு முன்னர், உடனடியாக لتقينا تنتمهي o ... o. *A * * o * லியாக செய்கிற ஒரு சிறு உதவிக்கே முதலுதவி என்று ய | | முதலுதவி செய்வதின் நோக்கம் என்ன? டி . ஆள் குள் ள τ$ றவர் களுக்கு பயத்தை நீக்கி, ஒரு - _ | 11 க்தெ. 1.பை அளிக்கவும். ஏற்பட்ட அபாயத்தினால் வில் விக்கல்கள் தோன்றி சீரியலான நிலைமை ச || +ы ” (1,\! ப்படுத்தவுமே. முதலுதவி செய்வதின் Jor¬тч பந்திருக்கிறது. - 24