பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்புறமாக குண்டு எறிந்த பிறகு எறியாளர் வெளியே வருதல் எல்லாம் தவறுகளாகும். 1A. ரும்புக் குன்டு போட்டியாளர்களிடையே முதலிடத் ற்கு சமநிலை ஏற்பட்டால், எப்படி தீர்க்கவேண்டும்? முதலிடத்திற்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்களிடையே சமநிலை ஏற்பட்டால், அவர்கள் எறிந்திருக்கும் 2வது சிறந்த எறியை (Second Best) கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். - அதிலும் சிக்கல் தொடர்ந்தால், 3வது சிறந்த எறியை. கணக்கிடவேண்டும். இப்படியாக சிக்கலைத் தீர்க்க அடுத் தடுத்த எறிகளைக் கணக்கிடவேண்டும். 2. 135 m. 2. ○リ】。

ைன லு, க. கு க ச க சி

77