பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிவதுபோல, பந்தை முதலில் வைத்திருக்க வேண்டும் பந்தை மட்டையால் அடித்து சர்வீஸ் போடுகிறபோது, எதிராட்டக் காரருக்கு நன்கு தெரிவது போல பந்தை வைத்திருந்து போடுகிற சர்விளே நல்ல சர்வீஸாகும் அத்துடன் முதலில் தன் பகுதி மேசையில் பந்து பட்டு தெறித்து வலையைத் தொடாமல், மfost-10 மேசையை நோக்கிச் சென்று சரியான பகுதியில் விழுகிற பந்திே சரியான சர்வீஸ் என்று அழைக்கப்படும். 8. பந்தை சரியாக திருப்பி அனுப்பும் முறை யாது? தன் பகுதியில் விழுந்த பந்தை வலைக்கு மேலாகச் சென்று. எதிராட்டக்காரர் மேசையில் விழுவது போல அடித்தாடுவதே சரியான திருப்பி அனுப்பும் முறையாகும். 9 மேசைப் பந்தாட்டத்தில் நிகழ்கிற தவறுகள் யாவை? 曾 R. பந்தை அடித்தாடுகிற ஆட்டக்காரர் கையில். மணிக்கட்டுப் பகுதியில் அல்லது உடையில் பந்து படுதல் 2 ஒரு ஆட்டக்காரர் இரண்டு முறை தானே பந்தை விளையாடுதல் 3 மேசைமீது கை ஊன்றுதல் . தனது மேசையில் பந்து தொடுவதற்கு முன்னதாக பந்தை விளையாடுதல் எல்லாம் தவறுகளாகும். 10. ஒரு ஆட்டக்காரர் எப்பொழுது வெற்றி எண்ணை இழக்கிறார்? - 1. சரியாக சர்வீஸ் போடாத பொழுது 2. சரியாக பந்தைத் திருப்பி அனுப்ப முடியாத போது 3. ஒரு கை மட்டையால் பந்தை அடிக்கும் பொழுது மறுகையை தன் மேசைப்பகுதியின் மேல் ஆான் ஆதல் அல்லது தொடுதல் எல்லாம் ஒரு ஆட்டக்காரர் ஒரு வெற்றி எண்ணை இழக்கச் செய்கிறது. 11. மீண்டும் சர்வீஸ் போடுகிற வாய்ப்பு ஒருவருக்கு எப்பொழுது கிடைக்கிறது? 1. சர்விஸ் பந்தானது வலையில் பட்ட பிறகும். எதிராட்டக்காரர் மேசை பகுதியில் சரியாக விழுந்தால், மீண்டும் சர்வீஸ் போடுகிற வாய்ப்பு கி டைக்கும் 2. ஒருவர் சர்வீஸ் போடுகிற .ோது. எதிராட்டக்காரர் தயாராக இல்லாமல் இருந்தால், மீண்டும் ஒரு முறை சர்வீஸ் போடுகிற வாய்ப்பு கிடைக்கும். ங் பங்கங்காதுகாக_ாது 57