பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சன்மார்க்கம் இல்லாச் சமூகம் சன்மார்க்கமே இல்லாச் சமூகப் பேயின் சதியாலே என்போலே பேதை எத்தனை பேருள்ளாரோ - புவிமேலே? (சன்) என் வாழ்க்கைத் துணையாம் நாதன் இறந்தார் - அது என் குற்றமா? கண்ணே இல்லாத மூடக் கயவர் செய்த சதியாலே பெண்ணாக ஏன் பிறந்தேன் பேய்ச் சமூகம் நடுவே நான்? மாங்கல்யம், குங்குமம் 妨 லர் யாவும் இழந்தேன், சிறியதோ மன உணர்ச்சியும் 莒 . ந் தானே! ععين

- பைத்தியக்காரன் வாழ்வேது? வாழ்வேது? நல் - வாழ்வேது? கண்டதே காட்சியெனும் கொண்டதே கோலமெனும் கண்மூடிப் பழக்கமுள்ளோர் கண்களுக்கு முன்னாலே! (வாழ்) எண்ணமும் ஈடேறி ஏற்றிருக்கும் பழி மாறி அன்னை மகிழும் வரை கண்கலங்கல் அல்லாது (வாழ்) உண்மையின் உயர்வுணர்ந்து உலகம் திருந்தும்வரை கண்ணீரும் கவலையுமே காணும் பயனல்லாது ஒண்டதிழல் சொந்தமின்றி உற்றவர்கள் யாருமின்றி மைத்தன் வாழ்வை எண்ணி மனங்கலங்கும் பெண் வாழ்வோடு போராடி நாள்தோறும் மனம்வாடி ஓயாத உழைப்பாலே ஓடாவதல்லாது (வாழ்) 110