பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் ஆண் பெண் : ஆண் பெண் : பெண் : ஆண் உன்னை வருணிச்சுத்தான் கவிதை யொண்ணு பாடவேணும் - அதுக் கென்னவேணும்? எனக்கொண்ணும் வேண்டாம் அட, என்ன வேணும் உங்க வாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்க வேணும்! பக்கம் வா! பக்கம் வந்தா நல்லா யிருக்கும் - வா! யாரும் பார்த்துக் கிட்டா நல்லா யிருக்குமா? - இதப் (பார்த்துக்) வெள்ளங் கொண்டு போகாதுங்க கேணித் தண்ணீரு - நீங்க வேணுமுண்ணாச் சாப்பிடலாம் இப்பத் தயாரு அடி! சக்கரக் கட்டி ஜவ்வாது - நம்ம தனிக் குடித்தனம் எப்போது? நீங்க அக்கரைப் பட்டா அப்போது - இல்லே இப்போச் சொன்னா இப்போது! அப்படிச்சொல்லு! அதாங் கேட்டே! வெட்கப்பட்டுக் கொள்ளாதே விலகி விலகித் துள்ளாதே! அக்கம் பக்கம் யாருமில்லே அத்தான் தா பரவாயில்லே! (பக்கம்) 67