உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4680 நன்றி இலட்சியப் பாதையில் செல்லும் புரட்சிப் படையின் இளந் தளபதி தோழர் மு. கருணாநிதி தமிழகத்தைக் கவ்வியிருக் கும் பழமை யிருளைப் போக்க பல துறைகளி லும் பணிபுரியும் சமுதாயச் சிற்பி. அந்த பேனா வீரர் எமக்களித்த அன்பளிப்பு உணர்ச்சிமாலை என்ற இந்நூல், அவர்க்கு எமது உளமிக்க நன்றி. ஓவியம் வரைந்துதவிய பாலு பிரதர்ஸ், தோழர் கே.ஆர். செல்லமுத்து ஆகியோருக் கும் நன்றி உரித்தாகுக. எஸ். பி. நாதன், பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/4&oldid=1701796" இலிருந்து மீள்விக்கப்பட்டது