பக்கம்:உத்திராயணம்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரயானம் J 21

தலையை வலிக்கிறதோ? மண்டையைத் தாங்கிக்கொள் கிறேன். எல்லாம் எண்ணங்களின் குழப்பம்தான்.

டாக்டர்கைக்கடியாரத்தைப் பார்த்துக்கொள்கிறார்.

    • 1 am well Doctor. Gol ju isir gugu:-Gu8. ’’
  • நீங்கள் இங்கிருந்துகொண்டே நான் உங்களுக்கு எதுவும் செய்வதற்கில்லை."

• ‘i understood. Thank you! * *

அவர் போயாச்சு,

தலையணையில் சாய்கிறேன். What next சேகர்

இன்னிக்கு ஏன் இவ்வளவு நாழியாக்குகிறான்? சின்ன முதலாளியிடம் வேலை பார்த்தாலே இந்த கதிதான், அவனுக்கு அவன் நியாயம்தான் உண்டு. C T, ஈட்டி ஈதெல் லாம் எங்களுக்குப் புரியாத பாஷைங்க. சொன்னதை ஒழுங்காச் செய்துட்டுப் போறவனைக் கலைக்கத்தான் இந்தப் பேச்செல்லாம் இப்போ நடமாடுதே வேலையைச் செய்யனும்-வேலையைக் கத்துக்கணும்னு யாருக்கு எண்ணம் இருக்குது? எல்லாரும் பல்லாக்கு சவாரி பண்ணனும். அப்போ துரக்கறவன் யாரு? என் பையனையும் சேர்த்துத் தான் சொல்றேன். இப்போ பாருங்க அவன் காலேஜிலே. -

உனக்கென்னப்பா சேகர். நீ திருவோன நட்சத்திரத் துக்கு வேலையே தேட வேண்டாம். புறா மாதிரி தானே வந்து மடியில் விழும்' என்று கல்லூரி வாத்தியாரே அவனுக்குக் கை பார்த்துச் சொன்னதைப் பேச்சுவாக்கில் சேகர் என்னிடம் சொல்லி, சொன்னதை நானும் நம்பி னேன். ஏன் நம்பக்கூடாது? 79. 5% குடும்பத்துக்கே எனக்கு நினைவு தெரிந்து சேகர்தான் முதல் degree.

ஆனால் காத்திருந்து காத் திருந்து மடியில் புறாவும் விழ வில்லை. தேடித் தேடியும் புளியம்பழம்கூட உதிரவில்லை .