பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களைத் தெளிவாக அலசுகிறது இக்கட்டுரை நூல். / சமூக அக்கறை கொண்ட திருமதி. ராஜம் கிருஷ்ணன் இந்நூலில் குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறை களைப் பெண்நோக்கு விமர்சனமாகத் துல்லியமாகத் தருகிறார். 25 கட்டுரைகளும் தெளிவான தடம் காட்டு கின்றன. கணவன்-மனைவி, குடும்பம், அரசு, அரசியல், சமூகம், ஊடகம் என்று அனைத்து அமைப்புகளிலும் பெண் எப்படி உரிமைப் பறித்தலுக்கு உட்பட வேண்டி யுள்ளது என்பதும் அதிலிருந்து மீள்வதற்கு உரிய வழியும் காட்டப்பெறுகிறது இந்நூலில். தமது கருத்துக்களோடு, மருத்துவர் ஆலோசனை, அறிவுசார் அமைப்புகள், இதழாளர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி ஆதாரபூர்வத் தகவல், தரவு, தீர்வுகளைச் சுவைபடத் தருகிறார் ஆசிரியர். o: 1 - || - II o இது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் இ; பு. எண்: 34 ப. எண்: 35, சாரங்கபாணித் தெரு காமராஜர் இல்லம் அருகே, H திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே திகால்யம் தி. நகர், சென்னை-600017 Q) 044 – 28340495 Fax 044–28344528 lflsör SIGS á : tamilputhakalayam@vahoo com வெப் தளம் : http://exp: UYIA vILAYUM N ፲ዘ# 66• iா

  • t AM 30790 ' ORMADRASO90