பக்கம்:உருவும் திருவும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 உருவும் திருவும்

கின்னயந் துறைார்க்கும் நேயந் துறைகர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழகின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்ளுேர்க் கென்ன தென்ைேடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி மனகிழ வோயே பழந்துளங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமணன் நல்கிய வளனே.

-புறம் : 163.

ஒரு வீட்டில் வாழும் தாய், தந்தை, மகன், படைக்கலம் படைக்கும் கொல்லன், நாட்டைக் காக்கும் அரசன் முதலி யோர் கடமை இவையிவையெனத் திட்டமாகக் கூறும் எளிய புறநானூற்றுப் பாடலொன்றின் ஆசிரியர் பொன்முடியார் ஆவர்.

ஈன்றுபுறங் தருதல் என்றலைக் கடனே

சான்றாே ளுக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சம முருக்கிக்

கிளிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

-புறம் : 312.

என்ற அவர்தம் பாடலில் நாட்டுப்பற்றும் விரவுணர்வும் கிளர்ந்தெழுவதனைக் காணலாம்.

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்றபடி, அரசன் நீதிமுறை திறம்பாது அரசோச்சின்ை: நிலம் பெயரினும் பெயராத சொல்லளுய் விளங்கினன்; புலவர் பாடும் புகழுடையோளுய்த் துலங்கினன்; மாரி பொய்ப் பினும் வாரி குன்றினும் இயற்கையல்லன. செயற்கையில் தோன்றினும், இக் கண்ணகல் ஞாலம் காவலனைப் பழிக்கும் என்பது தெரிந்து, அருளும் அன்பும் நீங்காது. காவல் குழவி