பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மாணிக்க வாசகர் செந்தமிழ்ப் பாண்டி வள காட்டிலே, சைவ மணங் சுமமுக் திருவாதவூர் என்னும் திரு நகரில், சிவபக்தி மிக்க அந்தணர் குலத்தில் மாணிக்கவாசக அடிகள் தோன்றியருளினார்கள், இவர்களுக்குப் பிள்ளைத் திருப் பெயர் திருவாதவூரர் என்பதாம். இவர்கள் தோன்றி யருளினமையைக் குறித்துக் கட கடவுண் மாமுனிவர் ; உலகில் மாயப்பொங்கிருளகல, எம்மையாளுடையான் அன்ப ரிதய தாமரைக ளெல்லாஞ் செம்மையாய் மலர, ஞான தினகரர் உதயஞ் செய்தார் again or car சிறப்பித்துப் பாராட்டுவர். திருவாதவூரர் இளம் பருவத்திற் கருவி நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள் முதலியவற்றை ஐயந்திரிபறக் கற்றுத தெளிந்த அறிவுடையராக விளங்கினர். அக்காலத்து மதுரையிலிருந்து தமிழ்காடு புரந்த அரிமர்த்தன பாண்டியன் இவர்கள் அறிவின் மாண்பை யுணர்ந்து அழைத்துத் தன் அரசியல் நடாத்துதற்குரிய அமைச் திருச்சிராப்பள்ளி வானொலியிற் பேசியது என்று