உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பொன்னப்ப நாடார் : பரூவா அவர்களுக்கும் ம் கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்பதைத் தங்களுக்குச் எங்களுக் சொல்லிக் கொள்கிறேன். முதல்வர்: நாடார் அவர்கள் இப்போது என்று சொன் னதைத்தான் நான் தற்காலிகமாக என்று சொன்னேன். பொன்னப்ப நாடார் : திரு. பரூவா அவர்கள் ஏதோ பொது மக்களைக் குழப்ப வேண்டுமென்று இந்த அறிக்கை யைக் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் இங்கு வந்த நேரத்தில் மறுமுறையும் அரசியலில் குழப்பம் ஏற்படுவ தற்காகக் கூறியிருக்கிறார். அதைப்பற்றி நோக்கம் கற்பிக்க வேண்டாம். அனந்தநாயகி : இந்த மாதிரி குழப்பம் அங்கேதான் இருக்கிறது. கோவையில் வந்தீர்கள், பிறகு போய்விட்டீர்கள்; டி ச்சேரியில் வந்தீர்கள், பிறகு போய்விட்டீர்கள். பாண் கூறுவது பொன்னப்ப நாடார் : அம்மையார் அவர்கள் வேடிக்கையாக நாங்கள் எல்லாம் சிரிக்க வேண்டிய நிலைமை யில் இருக்கிறது. எங்கள் கட்சியில் அவர் துணைத் தலைவ ராக இருந்தார். இப்போது வேறு கட்சிக்குப் போய்விட்டார். அவர் இந்த வாதத்தைச் சொல்கிறபோது நாங்கள் வேதனைப் படுகி றாம். யார் யாரோடு போனார்கள் என்பதை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. அனந்தநாயகி : எங்கள் வாதத்தில் சத்து இருக்கிறது. நான் ஒரேயடியாக வந்து விட்டேன். நீங்கள் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். பொன்னப்ப நாடார் : உங்கள் வாதத்தில் உப்பும் இல்லை; சப்பும் இல்லை. وين ولاني பிரஞ்சு காபிக்கு சிக் S