உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 17 லா களின் நன்மைக்காக, வருமான வரிக்கு முன்பே, தொழிலா ளர்களுடைய பங்கீட்டைக் கொடுத்துவிட்டு, மொத்த பத்தில் அவர்களுக்குப் பங்கீடு தந்துவிட்டு, பிறகு வருமான வரி என்று று கம்பெனி சட்டத்தை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டுமென்று கேட்டோம். பதில் ஜூலை 74-இல் வந்தது. அதில், மத்திய அரசு, இந்தத் திட்டத்தை மிகுந்த ஆர்வத் 69 தாடு கவனித்து வருகி றது; வி. ரைவில் முடிவெடுக்கப்படும் என்று வந்ததே தவிர, இதுவரையில் இந்தச் சமதர்ம திட்டத்தி த்திற்கு கு, தாழிலாளர்களுக்குச் செய்யப்படும் இந்த நல்ல காரியத்திற்கு நேரில் பல முறை எடுத்துச் சொல்லியும், இந்தச் சட்டத்தை எழுந்து நடமாடச் செய்யும் திருத்தத்தை அவர்கள் செய்வதற்கு இன்றைக்கும் தயங்கிக் கொண்டிருக் ர்கள். - மால்கோ நிறுவனத்தைத் நிறுவனத்தைத் தேசியமயமாக்க வேண்டும் என்று 1973-74 வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தோம். அந்த நகல் மத்திய அரசுக்கு 27-21973-இல் அனுப்பப் பட்டது. அதைத் தாடர்ந்து உள்துறைக்கு 28-2-1973 -இல் கடிதம் எழுதினோம். பிறகு 2 3- 1973- ல் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக பதில் வந்தது. அதற்குக் பிறகு மை மறைந்த திரு. மோகன் மோகன் குமாரமங்கலம் அவர்களிட மும் இதுபற்றி பேச்சு வார்த்தை நடத்தினோம். பிரதமருக்கு மறுபடியும் நினைவூட்டி, 307-73- 73-இல் கடிதம் எழுதினோம். து வரையில் அந்த நிறுவனத்தை எடுத்துக் கொள்வதற் அனுப்பப்பட்ட சட்ட நகலுக்கு ஒப்புதல் வில்லை. அதற்குப் பிறகு எந்தப் பதிலும் இல்லை. காக -- கிடைக்க திருத்தச் சென் சன் தமிழ்நாடு இந்து மத அறக்கட்டளைகள் சட்டம் - அதாவது அர்ச்சகர் சட்டம்--அதிலே ஒரு குறிப் பிட்ட சாதியார் தான் ஆண்டவனைப் பூஜிக்கத் தகுந்தவர்கள் என்று இல்லாமல், அர்ச்சிக்க தகுதியுடைய தேர்வு பெற்ற அனைவரும் எந்தச் சாதியாக இருந்தாலும் அவர்கள் ஆண்ட வனை அர்ச்சிக்கலாம் என்கிற ற கருத்து அமைந்த அந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் சிலர் றார்கள். அதிலே இந்தச் சட்டம் இன்றைக்கு முடங்கிக் கிடக் கிறது. அந்த முடக்கத்தை நீக்கி இந்தச் சட்டத்தை நடை முறைக்குக் கொண்டுவர ஏற்ற வகையில் அரிசனங்களிடம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிற மத்திய அரசு அரசு நாம் பல நேரங்களில் எழுதிக் கேட்டு இந்தச் சட்டம் என்ன என்பதை யும் விளக்கமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லியும் கூட, சமுதாயத்திலே அரிசன மக்களுக்கு, உயர்ந்த மக்களால் காடுமைப்படுத்தப்படுகிற மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற இந்த சமதர்மக் கொள்கைக்கும் இன்னும் அரசியல் சட்டம் ம் திருத்தப்படவில்லை. ம் சத்தியவாணிமுத்து : அரிசன மக்கள் மாத்திரம்தான் அர்ச்சகர் ஆகவேண்டும் என் ற நிலையா? அல்லது எல்லா மக்களும் என்று இருக்கிறதா? தங்கமணி : நம்முடைய சபையிலேயே இது சம்பந்த மாக ஏகோபித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நாம் அனுப்பியிருக்கிறோம்.