உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 நான் இதைச் சொல்வதற்குக் காரணம் சிங்காரவேல ருக்கும், எங்களுக்கும் உள்ள தொடர்பு இன்றளவும் நீடித்துக் கொண்டுதான் போகிறது என்பதற்காகத்தான். இந்த ஆசிரி யரே, குருசாமி என்று பெயரிட் 200 பேருக்கு லெனின் டதைக் கூட குறிப்பிட்டிருக்கிறார். பெய நண்பர் சுப்பு பேசும்போது கூட கம்யூனிசம் என்பதில் எப்போதும் மாஜியாக ம் எல்லோரும் இருக்க முடியாது. கம்யூனிஸ்டுகள் தான், அந்தக் கொள்கையை ஒத்துக் கொண் டால் என்று சொன்னார். று மணலியும் அதைத்தான் குறிப்பிட் டார். குருசாமி இருநூறு பேர்களுக்கு லெனின் என்று ரிட்டார். நான் என்னுடைய மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டேன். இப்போது கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலினை எந்த அளவிற்கு அணு வருகிறது என்பது எனக்குத் தெரி யாது. ஸ்டாலின் இறந்த நேரத்தில் பிறந்த பிள்ளைக்கு ஒரு பிள்ளை முத்து. ஸ்டாலின் என்று பெயர் வைத்தேன். ன்னொரு ன்னொருவன் அழகிரி, ன்னொருவன் ஸ்டாலின், இன் வன் தமிழ் கி இந்த நால்வருக்கும் ஏன் இப்படிப் பெயர் வைத்திருக் கிறீர்கள் என் என்று று கூட ஒருவர் எழுதிக் கேட்டார். சொன்னேன். அதற்குச் 5 6 நான் முத்து என்பது வீட்டிற்காக, அழ கிரி நாட்டிற்காக, தமிழ் என்பது மொழிக்காக, ஸ்டாலின் என் பெயர் வைத்திருக்கிறேன். என்பது உலகத்திற்காக என்று பதில் எழு எழுதினேன். று கொண்ட காரணத் என்று பெயர் வைத்துக் லெனின் என்று பெயர் தால் எப்படிச் சிலர் சங்கடப்பட்டார்களோ அதைப்போல, ஸ்டாலின் என்று பெயர் வைத்த காரணத்தால் என்னுடைய மகனுக்கு ஒரு கிறித்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். பெயரை மாற்றிக் கொண்டு வா, சேர்த்துக் கொள்கிறோம்' என்றார்கள். கல்லூரி வேண்டாம், 6 6 மடிய 1977430725 amps To சக்கர BOULD 704.499 20