உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

not 41 "I am the spokesman of the D.M.K. Party in Parliament. Do belittle the importance of my position as the leader of the party j Parliament. And my Chief Minister Mr. Karunanidhi has cate- gorically declared that we will never revive our demand, for Separa- tion. On the contrary we want State Autonomy." 21 இது என்னுடைய இன்னொரு இனிய நண்பர் மனோகரன் பாராளுமன்றத்தில் றத்தில் மார்ச் 21-ஆம் தேதி ஆற்றிய உரை : 6 "மா நில மாநில சுயாட்சி என்பது புதிதாக நாம் சொல்லும் கோரிக்கையல்ல. அண்ணா அவர்களே சொன்னதாகும். எதிர்க் கட்சியாக இருந்தபோதே டெல்லிக்குக் காவடி தூக்கு கிறீர்களே என்று அண்ணா கேட்டார். அதற்கு அர்த்தமே, அங்கே போய்ச் சாதிக்கிற அதிகாரம் இங்கே நம்மிடமே இருந்தால் என்ன? என்பது தான்; ஆகவே மாநில சுயாட்சி என்பது அண்ணா அவர்களே சொன்னதாகும். இது தருமபுரி மாநாட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். பேசியதாகும். 66 ன்று இப்போது ஒரு புதிய குரல், பத்திரிகையில் பார்த்தோம். பஞ்சாபில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், குரு சரண்சிங் தாரா என்பவர் ஜம்மு, காஷ்மீருக்கு வழங் கப்பட்டுள்ளது போல, எல்லா மாநிலங்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் அனைத்தும் முழு அளவில் சுயாட்சி வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. கருணாநிதி கோரி வருவது போல அயல் உறவு, பாதுகாப்பு, தகவல் தாடர்பு ஆகியவை ஆகியவை தவிர மற்றெல்லா அதிகாரங்களும் அதிகாரங்களும் மாநிலங்களுக்கே வழங்கப்பம் வேண்டும்' என்ற இக்கருத்தை அகாலி தள தலைவர் கூறி யிருக்கிறார். தஞ்சை மாவட்டம் ULLR 67,909 விவசாயத் தொழிள்ளா மாகக் களுக்கு பிருப்புநிலம் 25