உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 43 “நாம் இதற்காகப் போராடத் தேவையா? அரசியல் சட்டம் திருத்தப்பட்டால் போதாதா?" என்ற வாதங்கள் வைக்கப்பட்டது. ஷேக் அப்துல்லா போல் கருணாநிதி சிறைக்குச் செல்வதாகச் சொன்னாரே, செல்ல வேண்டுமா? என்று ஆளுங் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அனுதாபத் தோடு கேட்கப்பட்டது. சொல்லாமலேயே மாநில சுயாட்சி தருகிறோம் என்று ஒரு வேளை அவர்கள் கூறுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். அதற்கு முன்கூட்டியே அச்சாரமாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் மணலி அவர்கள் பேசுகையில், பேசுகையில், போராட்டம் இல்லாமல் லட்சியங்களில் வெற்றி பெற முடியாது என்ற உணர்வை ங்கே எடுத்துக் காட்டினார். நான் ஷேக் அப்துல்லாவை என் ல்லத்தில் சந்தித்த நேரத்திலும், ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களை அவர்களை டெல்லி யில் சந்தித்த நேரத்திலும் பெற்ற உணர்வுகள் அவைகள் தான். என்ன உரையாடினேன் என்பது எல்லாம் வேறு விவகாரம். ஆனால் நான் பெற்ற உணர்வுகள் தியாகங்கள் செய்வதற்கு யார் தயாராக இருந்தாலும், அவர்கள் இலட்சி யங்களில் நிச்சயமாக வெற்றி பெற முடியும்" என்பதுதான். 6 6 6 6 அப்படியானால் பதவியை விட்டு வெளியே வாருங்க ளேன்” என்று அழைக்கிறார்கள். அழைப்பதற்கான அவசரம் என்ன வென்றால் யார் யார் என்னென்ன மந்திரிகள் என்று ப்போதே நிர்ணயித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ; கவே உடனே வந்து உட்கார்ந்து விடலாம் என் று பார்க் கிறார்கள். பதவியை விட்டு கருணாநிதியோ, நாவலரோ, பேராசிரியரோ, மற்றவர்களோ போய் விட்டால், மிச்சம் இருக்கிற 160 பேரும் ம் இங்கே உட்கார்ந்திருப்பார்கள் ; அவர்களை வைத்துக் துக் கொண்டு ஆட்சி நடத்தலாம் என்று யாராவது கருதினால், அது பகல் கனவு; பதவியை போராட்டத்தில் தி.மு. .மு. கழகம் இறங்குகிறது என்றால் அத் த னை பேரும் இறங்குகிறார்கள் என்றுதான் அர்த்தம். அதற் குரிய காலம் வரத்தான் போகிறது. அந்த நேரத்தில், அந்தப் போராட்ட நினைவோடு, உணர்வோடு, மாநில சுயாட்சி பெறுவதற்கு, அண்ணா வழியில் நாங்கள் அயராது பாடுபடு வோம்; பாடுபடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். விட்டு