உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 26 இடித்துக்கட்டுவதாக இருந்தால்தான் அப்படிப்பட்ட பெரிய மாற்றங்களுக்கு அனுமதி வாங்க வேண்டும்; வீட்டு வாசலில் உள்ள அழுக்கைப் போக்கக்கூட, வீட்டின் உரிமையாளரிடம் கேட்க வேண்டுமா? என்று கேட்டேன். அதைப்போல இங்கேயிருக்கிற புல் பூண்டுகளைச் செதுக்க அப்போது பாது காப்புத்துறையின் துணை அமைச்சராக இருந்த திரு. கிருஷ்ணா அவர்களை நேரடியாக அழைத்து வந்து சுற்றிக்காட்டி, செதுக்கலாமா என்று கேட்டு, 86 9 ( ( யோசிக் ,, கடிதம் எழுது, கிறேன்” என்று சொல்லி பிறகு எழுதி சரி, செதுக்கு என்று அனுமதி வந்து, இன்றைக்குத் தூய்மைப்படுத்தப்பட்ட கோட்டைவெளியை நாம் காண்கிறோம் என்றால், இதைவிட ஒரு அவமானம் இதைவிட ஒரு அடிமைத்தனம் ஒரு மாநில அரசுக்கு இருக்க முடியுமா?* தஞ்சையில் உள்ள கோவிலில், அந்தக் கோவிலைக் கட் சிலையினை வைக்க சோழனுடைய வேண்டு டிய ராசராச என் $ மென் று கேட்டோம். தமிழ் உணர்ச்சி படைத்தவர்கள் அனை வரும் கேட்டோம். ள்ளே வைக்கக்கூடாது, வெளியே வேண்டுமானால் வைத்துக்கொள் என்று கூறிவிட்டார்கள். கோவிலுக்குள் நுழைகிற இடத்திலாவது வைக்கலாம் று கேட்டோம். முடியாது என்று மறுத்து விட்டார்கள்' என்ன காரணம்? மக்களை ஏமாற்றுவதற்காகச் சொன்னார் கள்? தான்மையான இடங்களில் அதனுடைய பழமையைக் கெடுத்துவிடக்கூடாது. புதிய சிலைகளைக் கொண்டுபோய் வைத்தால், அதனுடைய வரலாற்றுத் தொன்மை ஊனமுற்று டும். ஆகவே வைக்கக்கூடாது என்றார்கள். பிறகு ந்த விஷயத்திற்குப் போய் ஒரு பெரிய போராட்டத்தை நடத்த வேண்டுமா என்று பலபேரும் கருத்துக்களைத் தெரி வித்த பிறகு, ராசராசன் சிலையை உள்ளே கொண்டுபோய்தான் வைப்போம் என்கிற உறுதியிலே இருந்துகூட நாம் சற்று தளர்ந்து, அவர்கள் சொன்ன இடத்திற்கும் வெளியே ராச ராசன் சிலையை வைத்தோம். நாம் சிலையை அதற்குப்பிறகு என்ன நடந்திருக்கிறது. இன்றையத் கோவிலுக்குள் தினம் அந்தக் வாராஹி அம்மன் கோவிலைக் புதிய பத்திரிகையாளர்களிடம், நான் வைப்பதற்கு ஒரு உடனே 6 6 ரி கட்டியிருக்கிறார்கள்.. கட்டக்கூடாது என்றுகூடச் சொல்லவில்லை; இப்படி தொன்மை கெடக் கூடாது என்று சொன்னவர்கள், இன்றைக்கு உள்ளே ஒரு புதிய கோவிலைக் கட்டி அதனுடைய தொன்மையைக் கெடுத் திருக்கிறார்களே, சோழனுடைய சிலையை வைத்தால் என்ன கெட்டு விடும்" என்று கேட்டு, பத்திரிகைக்காரர்களிடம், படத்தையும் கொடுத்தேன். உடனே அவசரம் அவசரமாக மத்திய மத்திய அரசின் அரசின் தொல் பொருள் துறையைச் சேர்ந்தவர்கள் மறுப்பறிக்கை விட்டு, பெரிய விளம்பரங்கள் எல்லாம் செய்து இது புதிதாகக் கட்டவில்லை, அது பழைய கோவில்தான்' என்று சொன்னார் 6