உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அந்த த வகையில் நாம் செயற்கை வாசனையைத் தரவேண்டிய தில்லை எனறவன அப்படிச் செயற்கை வாசனை தேவைப் படுமேயானால், அதற்கு அதிக விலை கொடுத்து அதைப்பெறட் டும் என் என்ற வகையி வகையிலும்தான் அந்த வரி உயர்த்தப்பட்டிருக் றதே அல்லாமல் வேறல்ல. கி திட்ட உதவிகள் எந்த அளவிற்கு வகுக்கப்பட்டிருக்கின் அளவு ன், திலே நம்முடைய மாநிலம் எப்படிப் பாதிக்கப்படு கிறது என்பதற்கான சில சில குறிப்புகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.. 1975-76-ஆம் ஆண்டுக்கான பல்வேறு மாநிலங்களுடைய, மத்திய அரசினுடைய திட்ட எப்படி அமைந் க்கி றது என்பதை நாம் கவனிக்க வேண் டும். நிதிநிலை அறிக்கையில் ஐந்தாவது ஐந்தாண்டுத் திட் டத்தைப்பற்றி நான் குறிப்பிட்டதை உறுப்பினர்கள் எடுத்து காட்டினார்கள். சாமினாதன் பேசுகின்ற நேரத்தில் கூட நான் சென்ற ஆண்டே, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத் ற்கு அல்லது பொதுவாக திட்டத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று சொன்னேன்; அதை முதலமைச்சர் பிற் போக்குவாதம் என்று என்று குறிப்பிட்டார். ஆனால், ப்போது தாவது ஐந்தாண்டுத் திட்டம் எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை' என்று என்னைக் குத்திக் காட்டுவதைப் போல பசினார்கள். அப்படிப் பேசுவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துதான் நான் நிதிநிலை அறிக்கையில், திட்டத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற வாதம் பிற்போக்கு வாதம் என்று கூறிக் கூறிக் கொண்டு, அப்படிப்பட்டவர்களுடைய அணியிலே சேர்ந்து விட்டதைப் போல மத்திய அரசு ஐந் தாவது ஐந்தாண்டுத் திட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, ஆண்டுத் திட்டமாவது ஒழுங்காக நடைபெறுமா என்கிற ஐயப்பாட்டிற்கு வந்திருக்கிறது. ஆண்டுத் திட்டத்திலே நமக்கு எந்த அடிப்படையிலே திட்டத் தாகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். திட்டத் தொகை ஒதுக்கீடு, நகர்வாரி திட்ட அளவு என்கிற அளவில் எடுத்து எடுத்துக் கொண்டு, அதாவது நிலத்திற்கும் ஒதுக்கப் பட்ட தொகையை தாகையை அந்தந்த மாநில மாநில மக்கள் தொகையால் வகுத்துப் பார்ப்போமேயானால் ஆண்டுத் திட்டத்திற்கு, ஒ வாரு ஒ மகளுக்கு 1976ல் திராடு D கோடிரு ச 29