உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டில் சுமார் 6 87 கோடி என்று கணக்கிட்டபடி, நிதியாண் அது திருத்தப்பட்ட மதிப்பீட்டில் சுமார் 100 கோடியாக வளர்ந்து, 1975-76-இல் 104 கோடியாக அதிகமாகியுள் ளது. ஆகவே மூலதனச் செலவுகள் உண்மையில் துள்ளதே தவிர, மற்றவர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல குறையவில்லை. வளர்ந் ரு. கே.டி. கே. டி. கே. அவர்கள் என். ஜி. ஓக்களுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்வு கிடைக்கும் என்று சொல் கிறார்கள். அதனால் 24 கோடி ரூபாய் என்று சொல்வது கி எப்படி என்று தெரியவில்லை; வறட்சிக்காக 30 கோடி செலவழிக்கப்படுகிற நேரத்தில் 24 கோடி ரூபாய் அரசாங்க ஊழியர்களுக்காக என்று அரசு அறிவிக்குமானால், அது பொது மக்களுக்கு அரசாங்க ஊழியர்கள் மீது ஒரு தவறான எண் ணத்தை ஏற்படுத்தாதா என்ற வருத்தத்தை அவர்கள் த வித்துக் கொண்டார்கள். அதற்குச் சரியான கணக்கு வேண்டு மென்றும் கேட்டார்கள். ரி நாம் தற்போது அறிவித்துள்ள அகவிலைப்படி விகிதங்கள் மூலம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். அதில் யார் யார் எவ்வளவு எவ்வளவு பயன் பெறுகி றார்கள் என்ற கணக்கைப் பார்க்க வேண்டும். னவரி மாதத்தில் பொங்கல் அன்று அகவிலைப்படிகளை உயர்த்திச் சில மாற்றங்களைச் செய்து அரசின் சார்பில் அறிவித்தோம். அது அலுவலர்களுக்கு மனநிறைவைத் தராததால், மறு பரிசீலனை செய்ய வேண்டுமென் று கேட்டுக் கொண்டதின் பேரில், ஜனவரியில் அறிவித்ததை ஓரிரு மாதங்களுக்குள் ள் ளாகவே மாற்றி அமைத்திருக்கிறோம். எப்படி 24 கோடி ரூபாய் வரும் என்று கேட்டார்கள். அரசு டி ரூபாய் 100 முதல் 180 வரை சம்பளம் வாங்குகிறவர்கள் மாதம் ஒன்றுக்கு இருபது ரூபாய் இந்த அறிவிப்பின் மூலம் அதிகம் பெறுகிறார்கள். அப்படி பெறுகிறவர்களுடைய தொகை 1,07,000. அவர்களுக்கு மொத்தம் ஆ கி ற சலவு இரண்டு கோடியே 57 இலட்சம். ரூபாய் 185 முதல் 210 வரை சம்பளம் வாங்குகிறவர்கள் மாதம் ஒன்றுக்குக் கூடுதலாக 20 முதல் 30 வரை பெறு கிறார்கள். அப்படி பயன் பெறுகிறவர்களுடைய எண்ணிக்கை 1,43,000. இவர்களுக்கு மொத்தச் செலவு நான்கு கோடியே 29 இலட்சம் ரூபாயாகும். 215 ரூபாய்க்கு மேலே சம்பளம் பெறுகிறவர்கள் மாதம் ஒன்றுக்குக் கூடுதலாக 30 ரூபாய் பெறுகிறவர்கள். அப்படி பெறுகிறவர்களுடைய மொத்தச் செலவு 12 கோடியே 17 இலட்சம் ரூபாயாகும்.