பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 இளமையில் ஏற்பட்ட தவருன பழக்கங்களை முதுமையிலே விட முடியாமல் தவிப்பது வழக்கம். -பின்லந்து கெட்ட பழக்கம் முதலில் யாத்திரிகனைப்போல் வரும், பிறகு விருந்தாளியாகி, முடிவில் அதுவே யஜமானனகி விடும். -அமெரிக்கா பழைய பழக்கங்களுக்கு வேர் நீளம். -அமெரிக்கா ஒடிப் பழக்கமுள்ள கால் ஒடுங்காது. -அமெரிக்கா பழக்கம் என்ற அங்கியை நாம் சாகும்வரை அணிகிருே ம். -ரவியா கெட்ட பழக்கத்தின் காலை ஒடி. -ஸ்பெயின் ஒரு முறை ஒரு முட்டையை எடுத்தவன். பின்பு திருடுவுதுை நிறுத்த முடியாது. -சுவீடன் நல்லவன் சத்திரத்தில் தங்கினல் கெடுவதுமில்லை, தீயவன் ஆலயத்திற்குப் போளுல் திருந்துவதுமில்லை. -போலந்து ஒரு பலம் பழக்கம் ஒரு வீசை அறிவுக்குச் சமமாகும். -இங்கிலாந்து இயற்கையைப் போல் பத்து, மடங்கு பலம் கொண்டது பழக்கம். -இங்கிலாந்து தீய பழக்கங்களை மாற்றுவதைவிட, அவைகளை முதலிலேயே தடுத்தல் எளிது. -இங்கிலாந்து பழக்கத்தின் ஆற்றல் அபாரம். -லத்தீன் பழக்கத்தினல் எத்தனை அநீதியான விஷயங்கள் செய்யப் படுகின்றன. -டெரன்ஸ் தி ற ைம ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றில் அதிகத் திறமை பெற்றிருப்பர், மற்ருெருவர் அதிலே தோல்வி யுறுவர். o ■ -லத்தீன் முயற்சி செய்கிறவரையில் எவருக்கும் தம் திறமை தெரியாது. == ■ -லத்தீன்