பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 நாம் சுகமாயிருக்கும்பொழுது, நோயாளிக்கு உபதேசம் செய்தல் எளிது. -டெரன்ஸ் உனக்கு வயதானல் உபதேசம் செய், நீ இளமையாயிருந்தால் புத்திமதியை ஏற்றுக்கொள். -சீன தான் சண்டை போடும்வரை, எவனும் பிறருக்கு ஆலோசனை சொல்லுவான். -அயர்லந்து ஒருவன் செய்யக்கூடிய உதவியில் முக்கால் பகுதி தைரியம் ஊட்டுவது. -அயர்லந்து புது வேலைக்காரன் தண்ணிர்ப் பானையை உடைக்குமுன், இரண்டு தட்டுத் தட்டி வைக்கவும். -வேல்ஸ் சேணத்தில் அடித்தால், கழுதை யோசிக்கத் தொடங்கும். -வேல்ஸ் ஜனங்கள் சொல்கிறபடி நீ செய்வதானல், நீ கடலில் முயல் களைப் பிடித்துக் கொண்டிருப்பாய், காட்டில் மீன்களை வேட்டையாடுவாய். -பல்கேரியா முன்னதாகவே உறுதி செய்து கொண்டவன். பிறர் உபதேசத் தைக் கேட்கமாட்டான். -ரவி:யா புத்தி புகல் முட்டிப்போன இடத்தில் ஈசன் இருக்கிருன். -இங்கிலாந்து உப்பும் ஆலோசனையும் கேட்டால்தான் கொடுக்க வேண்டும் -இத்தாலி முட்டை, கோழிக்கு உபதேசம் செய்யலாமா? -எஸ்டோனியா பெ ரு ைம பெரிய மனிதர்களுக்கு நண்பர்களைவிடப் போற்றுவோே அதிகமாயிருப்பர். -இங்கிலாந்து பெரியோர் தம்மினும் பெரியோருக்கு மரியாதை செய்வர். -- -இங்கிலாந்து பெரியோர் குறைகளும் குணங்களாய்க் கருதப்படும். -( ' மிகப் பெரிய மனிதர்கள் (வாழ்க்கையில்) மிக்க எளிை யுடையவர்கள், -இங்கிலாந்,