பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 _லக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் =

  • ஒருவருடைய குணம் வெளியே பரிமளிப்பது செல்வாக்கு

க டெயிலர்

  • மிகுந்த அனுதாபமில்லாத இடத்தில் சொற்பச் செல்வாக்குதான் Wருக்கும் அ எஸ்.ஐ.பிரைம்

女 ப|வ (ா,டைய அரிய சொற்பொழிவுகளைக்காட்டிலும், ால்லவர்களுடைய ஒரு சொல் அல்லது தலை அசைப்பு அதிகச் செல்வாக்குடையது. க புளுட்ார்க்

  • மிகச் சொற்பமான அசைவும் இயற்கை அனைத்திற்கும்

முக்கியமாகும். ஒரு சிறு கல் விழுந்தாலும் அது சமுத்திரம் முழுவதையும் பாதிக்கும். - பாஸ்கல் செழுமை A செழுமை நற்பண்பின் உரைகல். ஏனெனில், இன்பத்தால் நலிவடையாமல் இருப்பதைவிடத் துன்பங்களைத் தாங்குதல் அதிகக் கஷ்டம். அ டாஸிடல்

  • உலகில் எதையும் தாங்கலாம்.இடைவிடாத செழுமையை மட்டும் தாங்குதல், அரிது. க. கதே

- 女 வறுமை ஆயிரக்கணக்கானவர்களை வதைத்திருந்தால், செழுமை பல்லாயிரக்கணக்கானவர்களை வதைத்துள்ளது. ஆதலால், வறுமையே மேலெனக் கொள்ளத்தக்கது. ைபர்டன் சொற்கள்

  • பொருளில்லாத சொற்கள் கருத்தில்லாத செயல்களாகும்; சொற்கள் செயல்களின் சிறகுகள். அ லவேட்டர்