2328 : உலகஅறிஞர் சிந்தனைக் களஞ்சியம் 女、 ★ = நன்றி என்பது கடவுள் அருளிய நன்மையின் நினைவு மட்டும் அன்று இதயம்கலந்த வணக்கமும் ஆகும். அ என். பி.வில்லிஸ் நான் நன்றியோடு இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால், அவ்வாறே இருப்பேன் க. லெனிகா உன்னதமான இதயங்களில் நன்றியறிதல் ஒரு பெரிய 'உண்ர்ச்சியின் ஆர்வத்தைக் கொண்டிருக்கம் பாயின்ஸ்லாட் புரம்பொருளைப்பற்றிய நன்றியுள்ள கருத்து, தானே.ஒரு பிரார்த்தனையாகும் .کتاتی லெஸ்னிலின் ஆண்ட்வனே எனக்கு உயிர் அளித்ததுபோல், நன்றி நிறைந்த இதயத்தையும் அளிப்பாயாக. அ ஷேக்ஸ்பியர் நின்றியறிதலை மிகச்சிறந்த பண்பாகப் போற்றுகிறார்கள். ஆனால், செயலில் அதை விட்டுவிடுகிறார்கள். பேச்சுக்கு அது அணி,உண்மை வாழ்க்கைக்கு அது அவதூறாகத் தோன்றுகிறது ைஃபோர்னே நன்றி மறத்தல் ★ 女 நன்றி மறத்தலை விலங்குகள் மனிதனுக்கு விட்டுவிடுகின்றன. அ கோல்டன்' மனிதனிடமுள்ள பொய், செருக்கு பிதற்றல், குடிவெறி மற்றும் எந்தத் தீமையைக்காட்டிலும். நன்றி மறத்தலை நான் மிகவும் வெறுக்கிறேன். அத்தீமைகள் நம் உதிரத்தைப் பாழாக்குகின்றன.
ைஷேக்ஸ்பியர்
நன்றியற்ற குழந்தையைப் பெற்றிருத்தல் நாகத்தின் பல்லைவிட எவ்வளவு கூர்மையானது. அ ஷேக்ஸ்பியர் நன்றி கெட்ட மனிதனைவிட ஒரு நன்றியுள்ள நாய் மேலானது. அ ஸ்ாஅதி