பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

ஆரோக்கியமில்லாமல் நீ சுகமாக வாழ முடியுமானால் ஒழுக்கமில்லாமல் இன்பமாக வாழவும் முடியும். مسیر -n நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கு அசையாமல், உறுதியா; நிற்கும் என்பது இறைவனின் சட்டம். ைபிதாகோரன், நல்லொழுக்கம் என்பது போர்நிலை, அதில் வசிப்பதற்கு நா நம்மையே எதிர்த்துப் போராடிக்கொண்டேயிருக்க . அ குவே, அறம் எனப்படுவது நாம் நமக்கும். நம்முடன் வாழும் மக்களுக்கும், இறைவனுக்கும். அவர்களுடன் கொண்டுள்ள உறவுகளுக்குத் தக்கபடி நம் கடமையைச் செய்வதாகும், அக்கடமை நமது பகுத்தறிவாலும் இறைவனுடைய வெளிப் பாடுகளாலும், இறைவனாலும் நமக்கு அறிவுறுத்தபு படுகின்றன. ைஏ. அலெக்சாண்டர் ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரணி முயற்சிகளைக்கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக்கொண்டே பார்க்க வேண்டும். அ பாஸ்கள் எல்லோரும் தர்மத்திற்குத் தலை வணங்குவார்கள். ஆனால் பிறகு விலகிப் போய்விடுவார்கள். ைடிஃபினோ' நல்லவன் நிச்சயமாக மேலும் நல்லவனாவான். தீயவன் அவ்வாறே மேலும் தீயவனாவான்; ஏனெனில், பண்பு. தீமை காலம் ஆகிய மூன்றும் ஒரு பொழுதும் அமைதியா நிற்பதில்லை. ைகோல்ட்டள் எந்த மனிதனும் அறவினையைச் செய்ய விரும்பும் போதுதான் அவன் விருப்பப்படி செய்யலாம், மற். விஷயங்களில் அவனுடைய இஸ்டிடப்படி நடக்க உரி.ை கிடையாது. அ எலி சிம்மன்ஸ்