பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

உலக வரலாற்றில்


இட்லர், ஆஸ்திரியா, ஹங்கே சோவியத் யூனியன் போன்ற நாடுகளின் ஆதிக்கப் பிடிப்பிலே இருந்து யூகோஸ்லேவியா நாட்டை மீட்டு, அதை ஒரு சுதந்திர பூமியாக உலகிலே நடமாடவைத்து மறைந்தவர் மாவீரன் மார்ஷல் டிட்டோ.