பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கொள்கை மணி : மறைந்த தொழிற்சங்கத்
தலைவர் காட்டூர் கோபால்
'கொள்லகமணி' என்ற
பட்டத்தை வழங்கினார்.
எழுதிய நூல்கள் : பாட்டாளிகள் பற்றி அண்ணா;
உழைப்போம் உயர்வோம்;
கட்டுரைக் களஞ்சியம்;
பரிசுச்சீட்டு.
அரசியல் : 1960-ல் மாணவர் தி. மு. க;
1965-ல் இந்தி எதிர்ப்புப் போரில் வன்முறைக்குள்ளாகி முதல் சிறை;
கடைசிச் சிறை - இட ஒதுக்கீடு போராட்டம்
வேலூரில் கழகப் பொதுச்செயலாளர் வைகோவுடன் சிறை.
பதவி : 1999 - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை தீர்மானக்குழுச் செயலாளர்.
தொழிற்சங்கப் பணி : 1970 முதல் சிம்சன் கலவரத்தில் பாதிப்பு;
1987 - ல் சிம்சன் தொழிற்சங்கப் பொதுச்செயளாளர்;
1999 - மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி இணைப் பொதுச்செயலாளர்;
மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம், பல்லவன், எம். ஜி. ஆர் போக்குவரத்து கழகம் மறுமலர்ச்சி தொழிற்சங்க தலைவர்.