பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலிலே வெட்டுமுளை, நோட்டம்பார்த்தாற்போல. மின்னாமல், இடி விழுமா? ம மீந்தசுண்ணாம்பையும் மெலிந்த ராசாவையும், கை விடலாகாது. மீனுஞ் செத்தது. சினையுஞ் செல்லரித்துப்போயிற்று. மீன் குஞ்சுக்கு. நீச்சுப்பழக்கவேணுமா? மீன் தண்ணீர் குடித்தார்போல. முசுக்கோணலுக்கு, கண்ணாடி பார்த்தாற்றீருமா? முகஞ்சந்திரபிம்பம், அங்கம் பாம்பின் விஷம். முகதெரிசனம், கோடிமைதுனம். முகத்திலில்லாதபுகழ், சூத்திலேவந்துதா? முகத்திலே மூத்தவள் வாசம். முகத்திலே விழித்ததோஷம், வயிற்றிலேவந்து விட்டது. முகத்திலே விழித்தாலும், மூன்று நாகாக்கி சோறகப்படாது. முகத்துக்கஞ்சி முத்தாரோடுபோனால், குலத்துக்கெல்லா மனம். | முகத்துக்கு முகங் கண்ணாடி. முகத்துவேர்வை, நிலத்திலேவிழப் பிரையாசைப்பட்டாற் போல. முக்காட்டின் கீழே, கைகாட்டுகிறது. முக்காட்டுக்குள்ளே. மூடுமந்திரமா? முக்காதஞ்சுமந்தாலும். முசல்கைத்தூக்குதான். முக்காலுங்காகம் முழுகிக்குளித்தாலும், கொக்காகுமா? முக்கூட்டு, சிக்காது. முசலையெழுப்பிவிட்டு, நாய் பதுங்கினது போல. முடக்கச்சரக்கு. இருக்கவிலபோம். முடப்பிள்ளையானாலும், முத்தபிள்கள். முடப்புல் முக்கல நீரைத்தடுக்கும். முடவனுக்குக்கோபம், விட்டவிடத்திலே. முடவன், கொம்புதேனுக்காசைப்பட்டது போல. முடவன், சண்டைக்கிப்போனாற்போல. முடி சார்ந்த மன்னரும் முடிவிலோர் பிடிசாம்பலாகிப் போ கிறது தான். 169