பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்ததற்குமேலே வழியில்லை, பிச்சைக்கப்போகச் சுரக் குடுக்கையில்லை. வைத்தாற்குடுமி, சிரைத்தால் மொட்டை. வைப்புவரப்பு, வைத்துப் பார்க்கவேண்டும். வையகம் பகைக்கில், ஐயமுண்டு. வையார் ஊசியைக் கொரச்சேரியில், வித்தாற்போல. பட்ட 190