பக்கம்:ஊசிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிவெட்டுவோர்
முணுமுணுப்பு




முன்பெல் லாம்
முடிவளர்ப் பார்கள்...
திருப்பதி பழனி
திருச்செந்தூர்போய்
மொட்டை அடிக்க!

இப்போதெல்லாம்
நாகரிகத்தை
வளர்க்கிறோம் என்று
முடிவளர்ப்பார்கள்
எங்களை
மொட்டை அடிக்க!

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/34&oldid=1013699" இலிருந்து மீள்விக்கப்பட்டது