பக்கம்:ஊசிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனை ஒன்றுடையார்


மராட்டியத்தில்
சிவாஜி சேனை
வங்காளத்தில்
துர்க்காசேனை
அரியானாவில்
ஆசாத் சேனை
கர்நாடகத்தில்
திப்பு சேனை
கேரள சேனை
ஆந்திரசேனை

அம்மாதாயே,
உன்றன்புதல்வர்
சோடை போகவில்லை
உன்னைப் போலவே
சிந்தனை ஒன்றுடையார்!

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/56&oldid=1013590" இலிருந்து மீள்விக்கப்பட்டது