பக்கம்:ஊசிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரமும் விவேகமும்



வியட்நாம் யுத்தம்
ஏன் நின்றது?

அமெரிக்கப்படை
வீசிய
'நப்பாம்:
குண்டில்
இருந்த பித்தளையைப்
பெயர்த்தெடுத்தே
ஆயுதம் செய்து
விரட்டி அடித்தனர்
விடுதலை வீரர்-
வியட் நாமியர்!

இந்தியாவில்
அமெரிக்கன் ரிப்போர்ட்டர்
ஏன் நின்றது?

இலவசமாய் அதை வாங்கிக்

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/66&oldid=1013601" இலிருந்து மீள்விக்கப்பட்டது