பக்கம்:ஊரார்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


51 "நீங்க ரொம்பப் பேசாதீங்க காய்ச்சல் அதிக மாயிடும்' என்ருன் குமாரு. 'டெண்ட் சினிமா தங்கப்பனைப் பார்த்தியா எங்கே யாவது: "இப்பக் கூடப் பார்த்தனே. ஸ்கூட்டர்லே போயிக் கிட்டிருந்தாரு.” "அவரைப் பார்த்தா இங்கே வரச் சொல்லுடா?” "இப்பவே இட்டுக்கிட்டு வரேன் குமாரு எழுந்து ஒடிஞன். கமலா எதிர்ப்பட்டாள். எங்கடா ஒடறே?" என்று கேட்டாள். "சாமியாருக்குச் சரியான காய்ச்சல்!” "இப்பப் பார்த்தனே, நல்லா பேசிக்கிட்டிருந் தாரே...' -- 'உடம்பெல்லாம் சுடுது. தலைவலி. படுத்துட்டாரு.” குமாரு ஒடிக்கொண்டே சொன்னன். தங்கப்பன் வெளியே போயிருந்தான். அவன் வீட்டில் தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து தன் வீட்டுக்கு ஒடிஞன். மாமன் வேதாசலம் சிகரெட் ஊதியபடி செய்தி களே முந்தித் தரும் நாள் தாளைப் படித்துக் கொண் டிருந்தார். - 'சாமியாருக்குக் காய் ச் சல். படுத்திருக்காரு' என்ருன். - "இப்ப என்னடா அதுக்கு? நீ ஏன் பதர்றே?” "பாவமாயிருக்குது?" r - "பாவம் என்னடா அைைதச் சாமியார்தானே? இன் றைக்குச் செத்தால் நாளேக்கு ரெண்டு நாள்' என்ருர் வேதாசலம் அலட்சியமாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/51&oldid=758736" இருந்து மீள்விக்கப்பட்டது