இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21 காந்தி தாத்தா
உண்மை பேச அஞ்சமாட்டார்
- காந்தித் தாத்தா
நானும் அவர் போல்நடப்பேன்
- நல்ல பாப்பா.
ஒற்று மைக்கே பாடுபட்டார்
- காந்தித் தாத்தா
நானும் அவர் போல்நடப்பேன்
- நல்ல பாப்பா.
உலக மெல்லாம் பேரெடுத்தார்
- காந்தித் தாத்தா
நானும் அவர் போல்நடப்பேன்
- நல்ல பாப்பா.
22