உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை வெள்ளியங்காட்டான்' அவர்களுடைய இனிய கவி வண்டு என்ற முதல் கவிதைத் தொகுதி தமிழ் நாட்டில் நல்ல புகழ் பெற்றது. வரவேற்கப்பெற்றது. கவிதைகள் பாராட் டப் பெற்றன. அன்றியும் இவரிடம் கவிதைச் சுடர் இருக்கிறது. இன் னும் அநேகம் முத்துக் கவிதைகள் எதிர்பார்க்கிறோம் என்றும் எழுதினார்கள். எதிர் பார்த்தபடியே அவர் கவிதைகளின் இரண்டாம் பாகம் இதோ வெளிவருகிறது. தமிழ் நாடு சுவைத்து ரசிப்பதாக. இராம-சடகோபன் ஆசிரியர், தியாகி 8-7-50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/2&oldid=1730671" இலிருந்து மீள்விக்கப்பட்டது